Showing posts with label இலங்கை யுத்தம் சம்பந்தமான படங்கள். Show all posts
Showing posts with label இலங்கை யுத்தம் சம்பந்தமான படங்கள். Show all posts

Tuesday, June 10, 2008

புலிகளின் பங்கர்கள் படையினர் வசம்!


மன்னார் அடம்பன் வடக்கு பிரதேசத்தில் புலிகளின் பங்கர்கள் படையினர் வசம்!

இறந்த புலிகளின் படங்கள்

மன்னார் ஆலம்குளம் பகுதியில் இராணுவத்தினரிற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் கடும் மோதலில் 9 விடுதலைப்புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 3 பெண் புலி உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.