Stewart Bell, National Post
Published: Monday, August 18, 2008
TORONTO -- A Toronto non-profit group wired more than $3-million to overseas bank accounts, some of them linked to the Tamil Tigers, before it was shut down by the government in June for alleged terrorist financing, says an RCMP report released yesterday.
The report, marked "Secret" but unsealed by order of a Federal Court judge, provides the first detailed look at the banking activities of the World Tamil Movement (WTM), a Toronto-based group accused of bankrolling Sri Lanka's Tamil Tigers guerrillas.
Most of the money, $1.9-million, went to an account at the Bumiputra Commerce Bank in Kuala Lumpur, Malaysia, that the RCMP report says "is utilized as a vehicle to forward money to the LTTE [Liberation Tigers of Tamil Eelam] from Canada."
The 83-page financial report is the fruit of two years of analysis of banking records seized by Canadian anti-terrorism police who are investigating a financial network run by supporters of the Tamil Tigers that allegedly raised money in Canada to buy arms for the guerrillas.
"The bank records seized ... demonstrate that the World Tamil Movement has developed an elaborate machine like entity that moves throughout the Greater Toronto Area collecting funds with extreme proficiency," the police report says.
Stockwell Day, the Public Safety Minister, announced on June 16 that his government had added the WTM to Ottawa's official list of terrorist groups, alongside the likes of Al-Qaeda, Hamas and Hezbollah. The WTM is the first Canadian community group to be listed.
The WTM has denied any involvement in terrorist fundraising and vowed to challenge the government's decision, and at a large outdoor rally in Toronto on July 5, Tamils waved Tamil Tigers flags and endorsed a statement condemning Ottawa's decision to ban the WTM.
The Minister has accused the WTM of transferring money to LTTE bank accounts in Sri Lanka, but the RCMP's Feb. 1, 2008, financial report paints a more detailed picture of a complex network made up of 20 Canadian bank accounts.
Five banks held the accounts: Toronto Dominion, Bank of Nova Scotia, Royal Bank, CIBC and the National Bank of Canada. The Canadian account holders wired money regularly to accounts in Malaysia, Singapore, the United Kingdom and Tamil Tigers-controlled areas of Sri Lanka.
RCMP Corporal Deanna Hill, the author of the police report, wrote that the WTM's financial set-up was "congruent with the money laundering techniques often employed by organized crime groups.
"I also believe that the number of accounts alone demonstrate that the World Tamil Movement has utilized the Canadian banking system to raise funds in a manner that is best suited to financing the terrorist activities of the LTTE."
The Tamil Tigers have been fighting for 25 years for an independent homeland for Sri Lanka's ethnic Tamil minority, which has faced discrimination under the island's Sinhalese majority.
In addition to fighting a conventional guerrilla war, however, the Tigers also employ terrorist tactics, such as suicide bombings and political assassinations, which has landed them on international terrorist lists, Canada's included.
The RCMP began investigating the Tamil Tigers' Canadian fundraising network in 2002, focusing on the WTM's large head office in Toronto and its smaller branch offices in Montreal and Vancouver. Police raided the Toronto and Montreal offices in 2006.
Police seized letters from the Tamil Tigers leadership thanking Canada for its donations, explaining how the money had been used to purchase weapons, and asking for more. But much of the police evidence appears to have come from a study of bank accounts held by the WTM and its officers.
The Project Osaluki financial report claims the WTM's most lucrative fundraising method was a pre-authorized payment program, in which the group persuaded hundreds of its supporters to sign forms allowing money to be withdrawn from their bank accounts each month.
The WTM took in up to $763,000 a year using the payment scheme. On a single day in 2005, the WTM withdrew $63,528 from 1,582 bank accounts. "It is obvious from the amounts collected with this method that the pre-authorized payment scheme is effective, timely and spares valued resources," says the RCMP report.
Most of the forms had been signed in Canada but police also interviewed witnesses who said they had signed them at Tamil Tigers checkpoints in Sri Lanka. "Upon their return to Canada, these persons were visited by representatives of the World Tamil Movement to exact the collection of the monthly stipend," Cpl. Hill wrote.
In addition, the WTM made money through bake sales, car washes, newspaper sales, merchandise sales and festivals, the report says. "To date, the total amount of Canadian dollars that have been forwarded to accounts internationally from accounts controlled by the World Tamil Movement in Canada is $3,101,803.33."
Nationalpost
Showing posts with label Canada. Show all posts

Tuesday, August 19, 2008
Sunday, June 22, 2008
கனடாவில் உலகதமிழர் இயக்கம் புரிந்த காடைத்தனங்கள்
கனடாவில் தடை செய்தவர்களே! தடைசெய்யப்பட்டுவிட்டார்கள்
ரொரன்ரோவில் இருந்து ஞானச்சந்திரன் ஞானவேல்; விக்னேஸ்; இராஐரட்னம்
கனேடிய அரசினால் உலகத்தமிழர் இயக்கம்; தடை செய்யப்பட்டதிற்கான முழுப்பொறுப்பையும் உலகத்தமிழர் இயக்கமே பொறுப்பு ஏற்கவேண்டும். சுருங்ககூறினால் தங்கள் தலையிலேயே தாங்கள் மண்ணை அள்ளிபோட்டு இருக்கிறார்கள். இவர்களினால் கடந்தகாலங்களில் கனேடியத்தமிழர்கள் மீதுமேற்கொள்ளப்பட்ட தடைகளும் அடாவடித் தனங்களும் வன்முறைகளும்தான் இவர்களின் தடைக்கு மூலகாரணமாகும்.
1989ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இந்த அமைப்பின் உறுப்பினர்கள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொண்டு தமது சர்வதிகார ஆதிக்கத்தை கனடாவிலும் காட்ட ஆரம்பித்தனா.; தாயகம் என்ற பத்திரிகை பலரின் அபிமானத்தை பெற்ற பத்திரிகையாகவும் உள்ளதை உள்ளபடி எழுதியும் வந்தது உண்மையை எழுதியபடியால் உலகத்தமிழர் இயக்கத்திற்கு இது பிடிக்கவில்லை. தமிழ்வர்த்தக நிலையங்களுக்கு சென்ற உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்கள்; இப்பத்திரிகை தம்மால் தடை செய்யப்பட்டிருக்கிறது இதனை விற்ககூடாது என எச்சரிக்கை செய்தனர். ஆனால் சில வர்த்தகர்கள் அதனையும் மீறி விற்பனை செய்தனர். இதனால் கடைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது பத்திரிகையை விநியோகம் செய்தவர்கள் உலகத்தமிழர் இயக்க உறுப்பினரான முன்னாள் வைத்தீஸ்வரா கல்லுரியில் கல்வி பயின்ற உமாமகேஸ்வரன் குழுவினரால் தாக்கப்பட்டனர். அதன் பின் தாயகம் பத்திரிகை வெளிவராமல் போய்விட்டது இந்த கனேடிய ஜனநாயகநாட்டில் ஒரு பத்திரிகை தான் விரும்பியதை எழுதும் உரிமை மறுக்கப்பட்டு தாயகம் பத்திரிகை உலகத்தமிழர் இயக்கத்தினால் தடைசெய்யப்பட்டது
வானொலி அறிவிப்பாளரும் இயக்குனருமான இளையபாரதி முன்பு சங்கமம் என்ற பெயரில் வானொலி ஒன்றை நடாத்தி வந்தார். உலகத்தமிழர் இயக்கத்தினர் தமிழ்திரைப்படங்களை இறக்குமதி செய்து காண்பித்து வந்தனர். தமது திரைப்பட விளம்பரத்தை அன்று அவசரமாக ஒலிபரப்பவேண்டும் என உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்கள் இளையபாரதியிடம் கேட்டபோது இன்று நேரம்காணாது நாளை ஒலிபரப்புகிறேன் என்றார் இளையபாரதி. ஆனால் இவர்கள் விடவில்லை நிலைமை பெரியதர்க்கமாகமாறியது பின்னர் அன்று இரவு கைத்துப்பாக்கியுடன உலகத்தமிழர் இயக்க அரியாலைஅசோகன் உட்பட சென்ற மூன்றுபேர்; அவரின் வீட்டுக்குச் சென்று இளையபாரதியை அழைத்திருக்கிறார்கள். அவர் வெளியில் வரவில்லை வீட்டுக்கதவிற்கு துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றார்கள். போயும் போயும் ஓரு விளம்பர விடயத்திற்காக துப்பாக்கி தூக்கியவர்கள்; என்றால் அந்தநேரத்தில் உலகத்தமிழர் இயக்கத்தின் அடாவடித்தனம் எப்படி இருந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள்.
பத்திரிகையாளர் டி.பி.எஸ் ஜெயராஜ் மஞ்சரி என்ற பத்திரிகையை நடாத்தி வந்தார். இவர் புலிகள் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றுக்காக இவர் மனைவியுடன் திரைப்படம் பார்த்துவிட்டு திரும்புகையில் உலகத்தமிழர் இயக்க உறுப்பினரான வல்வெட்டித்துறை ரஞ்சன் குழுவினரால் மனைவி முன்னாலேயே வீதியில் வைத்து மிருகத்தனமாக தாக்கப்பட்டார். பின்பு மஞ்சரி பத்திரிகையும் தடைசெய்யப்பட்டுவிட்டது கனேடிய ஜனநாயகநாட்டில் ஒரு பத்திரிகை தான் விரும்பியதை எழுதும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் இரண்டாவது தமிழ் பத்திரிகையும் உலகத்தமிழர் இயக்கத்தினால்; தடைசெய்யப்பட்டது
ஸ்காபுரோவில் உள்ள சில தமிழர்கள் மிகவும் கஸ்டப்பட்டு பெரிய கட்டிடம் ஒன்றை வாடகைக்கு பெற்று கனடா கந்தசாமி கோவிலை ஆரம்பித்தார்கள். கோவில் நல்ல வருமானத்துடன் இயங்கிக்கொண்டிருந்தது கோவில் வருமானம் உலகத்தமிழர் இயக்கத்தின் கழுகுக் கண்ணில்பட்டது நேரடியாகவே உலகத்தமிழர் இயக்கத்தினால் கோவில் பறிக்கப்பட்டு; குருக்களும் நிர்வாகமும் வெளியேற்றப்பட்டு உலகத்தமிழர் இயக்க தொகுதிப்பொறுப்பாளர் கரனின் உறவினர்களால் கோவில் நிர்வகிக்கப்பட்டது தற்போது அந்த உறுப்பினர் பெற்றோல் நிலையத்திற்கும் வர்த்தகநிலையத்திற்கும் சொந்தக்காரர் ;.உறவினர்களும் திடீர்; பணக்காரர் ஆகிவிட்டார்கள் கரன் இப்போது விலகிவிட்டார். கோவில் பறிக்கப்பட்ட நேரத்தில் பல கனேடியத்தமிழர்களின் கண்டனத்திற்கு உலகத்தமிழர் இயக்கம் ஆளானது என்பதை தமிழ்வானொலி ஒன்றில் கலந்துகொண்ட நேயர்களின் மனக்குமுறல்களில் இருந்து அறிய முடிந்தது. வெளியேற்றப்பட்ட குருக்கள் வானொலியில் அழுதுகொண்டே கூறினார் ஏன் என்னை வெளியேற்றினீர்கள்? கட்டாயம் உலகத்தமிழர் இயக்கம் எனக்கு காரணம் சொல்லவேண்டும் என்று பகிரங்கமாக நியாயம் கேட்டார். அதன்பிறகு வந்த நேயர் ஓருவயதுபோன அம்மா கூறினார். பிராமணர் அழுதால் கூடாது. இவர்களை பாவம் சும்மா விட்டுவைக்காது என்றார். இப்படியாக பறிப்பதும் தடைசெய்வதும் உலகத்தமிழர் இயக்கத்தின் கடந்தகால செயல்பாடாக இருந்தது தடைசெய்தவர்களே இன்று தடைசெய்யப்பட்டுள்ளார்கள்.
புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லவேண்டுமானால் இங்குள்ள உலகத்தமிழர் இயக்கத்தினருக்கு பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஓரு இலக்க அட்டை கொடுப்பார்கள் அதை புலிகளிடம் அங்கு காட்டினால்தான் அங்கு சென்று உறவினர்களை பார்வையிட அனுமதிப்பார்கள். இல்லாவிட்டால் அங்கு சென்ற கனேடியத்தமிழர்களின் பாஸ்போட்டை பறித்து தடுத்து வைத்த சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. கனடாவுக்கு வந்து உலகத்தமிழர் இயக்க அலுவலுகத்தில் பணம் கட்டி விடுதலையானவர்களும் இருக்கிறார்கள். இந்த சம்பவம் ஒன்றேஆர்;.சி.எம்.பி அதிகாரி கோப்ரல் ஷேர்லி டேவர்மன் அவர்களால் பெடரல் நீதிமன்றத்தில் கூறியது போல. கனடாவில் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுக்கிளைதான் உலகத்தமிழர் இயக்கம் என்பதை ஆதாரத்துடன் எவ்வித சந்தேகம் இல்லாமல் நிரூபிக்கின்றது
ரொரன்ரோ மொன்றியலில் உள்ள உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தமிழர்களிடமும் தமிழ் வர்த்தகர்களிடமும் வற்புறுத்தி பணம் வசூலித்தது தமிழ் ஊடகங்களை தடைசெய்தது ஊடகவியலாளரை தாக்கியது வானொலி அறிவிப்பாளர் சுடப்பட்டது போன்ற வன்முறையில் ஈடுபட்டதை மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பும் கனேடிய ஊடகங்களும் சுட்டிக்காட்டியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் பலதமிழர்கள் கடன்பட்டு வியாபார நிலையங்களை உணவுநிலையங்களை நடாத்திக் கொண்டிருக்கும்போது இந்த உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்;கள் விடுதலைக்கு என தமிழர்களிடம் சேர்த்த ஒசிப்பணத்தில் தாம் வியாபார நிலையங்களை திறந்து கறுப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுவதற்காக விலைகளை குறைத்து விற்று ஏனைய தமிழ் வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்
கனடாகந்தசாமிகோவிலை பலாத்காரமாக பறித்தெடுத்தார்கள் விடுதலையை சாட்டாக வைத்து தமிழர்களின் அனைத்துதுறைகளிலும் சர்வதிகாரமான முறையில் தலையிடுவதால் பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கனடாவில் வேறுவழியின்றி பொலிசாரிடம் முறையிட்டும் உள்ளனர். உலகத்தமிழர் இயக்க உறுப்பினர்களிற்கு எதிரான முறைப்பாடுகளை கனேடிய பொலிசாரும் புலனாய்வுத்துறையினரும் மேற்கொண்ட விசாரணைகளின் ஆதாரத்தை வைத்துத்தான் கனேடிய மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இன்று அவ் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது
இப்போது விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்பதுபோல கனேடியத்தமிழர்களை ஏமாற்றும் ஓரு நடவடிக்கையாக தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருக்கிறார்கள்; என்று தமிழர்கள் மத்தியில் விளம்பரம் செய்கிறாhகள.; முன்பும் உலகத்தமிழர் இயக்க தலைவரான சுரேஸ் மாணிக்கவாசம் பயங்கரவாத நடவடிக்கைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டினால் கைது செய்யப்பட்டபோது சட்டத்தரணிக்கு கிட்டத்தட்ட ஒரு இலட்சம் டொலருக்கு மேல் தமது பணத்தில் அல்ல தமிழ் மக்களிடம் சேர்த்த பணத்தில் அநியாயமாக செலவழித்து வாதாடினார்கள் கண்ட பலன் என்ன? ஒன்றும் இல்லை. சுரேஸ் மாணிக்கவாசகமே பொலிசாரின் சாட்சியாக மாறிவிட்டார்.
இந்த தடையானது உலகத்தமிழர் இயக்கத்தினரின் செயல்பாடுகளை கனேடிய அதிகாரிகளால் பல வருடங்களாக கண்காணிப்பு செய்யப்பட்டு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தின் முடிவின்படி அதுவும் கனடாவில் ஓருதொண்டர் அமைப்பு முதல் முறையாக தடைசெய்யப்பட்டிருக்கிறது என்றால் எவ்வளவு சட்டங்களை ஆராய்ந்துதான் உலகத்தமிழர் இயக்கத்தின் மீதான தடையை கொண்டுவந்திருப்பார்கள். மீண்டும் இலட்சக்கணக்கான டொலர்களை அநியாயமாக செலவழிக்க போகிறார்கள் நியாயம் உலகத்தமிழர் இயக்கத்தின் பக்கம் இல்லை என்பது கனடா வாழ்தமிழர்கள் அனைவருக்கும் அப்பட்டமாக தெரிந்த உண்மையாகும்.
தேணி இணையம்

Remember Quebec? The Tamils are no different

One Tamil responds to the Canadian government’s terrorism ban on the WTM.
by Vel Velauthapillai
(June 22, Toronto) I read your latest announcement about 'Terrorism" and the ban on the World Tamil Movement, a 20 years old cultural organization on Monday.
I am surprised to see that the Tories are bringing Canada to what feels like dictatorship. While US Democratic candidates Mr. Obama and Ms. Clinton are showing maturity and expressing a willingness to reconsider their "list of terrorists", you are encouraging state terrorism and rewarding human right violations.
After the Tories banned the LTTE in 2006, Sri Lankan government waged war against Tamils and killed more than 5000 Eelam Tamils. Now, the Sri Lankan government may plan to execute more massacres with newly pledged financial support from Iran.
In Sri Lanka, the problem is state terrorism and the Sri Lankan government is killings Tamils in much larger numbers than the civilians you mention in your public statements. Please ask the UN or ask HRW for reports.
Please remember you used the same HRW reports to support your decison to ban the LTTE in 2006. Why don't you use their recent reports to ban the Sri Lankan government and close their terror funding embassy in Ottawa?
In fact, in the reverse, several Canadian UN officials, notably UNHCHR Louise Arbour, have been branded as 'terrorists' by the Sri Lankan government.
Tamils democratically decided to free themselves from Sri Lanka in 1977, long before the LTTE came into the picture. The problem is similar to Kosovo, Tibet, or Bangladesh where a separation is needed to solve the problem.
Tamils were waited for help from International community more than 30 years until 1977, then they decided to go separate and started to fight against Sri Lankan state terrorism.
In Canada, Tamils are a successful hardworking community with many thousands of doctors, professors, engineers, business leaders and other skilled professionals. It is true that many Tamils came to Canada as refugees, but they immediately started to contribute to the Canadian economy and very quickly joined with the Canadian mainstream, including in politics.
It is very hard to believe such a educated community could be threatened by the LTTE for money. Even if that is the case, I believe the Canadian police and the RCMP are capable of handling the situation with available laws.
In fact, there are many Tamils who have worked for the police, army, and the RCMP as well. Please recruit more Tamils to the police if you want to know more about what is happening in the community.
Branding Tamil organizations as terrorists, shutting down public voices or threating the Tamil community will not help in any way. In fact, it will be counter productive.
On the other side, those who really want to help Tamils back on the island, will do so underground. Is this what the Tories want to achieve?
In the 1980s, Canada faced the similar scenario as what is happening in Sri Lanka in Quebec, but a civilized and mature Canadian leadership very peacefully resolved the issues and provided adequate powers to Quebec. If Canada had banned the Bloc Quebec, the situation may be similar to Sri Lanka. It is always better to learn from history.
Tamils know how the Sri Lankan government has denied their rights using anti-terror laws. It was the US who armed the Taliban, and it was the US who armed Iraq. Now, it is the US and Canada who help Sri Lankan state terrorists.
Dictatorship or governance using fear will cause more problems. Please don't play political games at the expense of a young fast-growing, productive, law-abiding community.
I believe Canada still honors freedom of speech. Please don't apply any criminal charges to me for directly writing to you.
Saturday, June 21, 2008
உலகத் தமிழர் இயக்கத்தை மட்டுமல்ல, புலிகளின் ஏனையஅமைப்புகளையும் கனடிய அரசு தடைசெய்ய வேண்டும்
காலம் தாழ்த்தியென்றாலும் புலிகளின் பினாமி அமைப்பான உலகத் தமிழர் இயக்கத்தைத் தடை செய்து, அங்கு வாழ்கின்ற இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களுக்கு கனடிய அரசாங்கம் பெரும் நன்மையொன்றைச் செய்துள்ளது. ஏனென்றால் இந்த உலகத்தமிழர் இயக்கம் கடந்த 25 வருடங்களாக அங்கு வாழ்கின்ற தமிழ் மக்கள் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை அடாவடித்தனமாக மிரட்டிப்பறித்து, புலிகளின் யுத்தத் தேவைகளுக்கும், புலித்தலைவர்களின் ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்கும் அனுப்பி வந்துள்ளது. அவர்களால் வெளியிடப்படும் ‘உலகத் தமிழர்’பத்திரிகையை, கனடாவில் தமிழர் வீடுகளுக்கு கொண்டு சென்று பலவந்தமாக விற்பனை செய்ததுடன், அதை வாங்க மறுத்தவர்கள் மிரட்டப்பட்டும் வந்துள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ரொறன்ரோவிலும் ஒட்டாவாவிலும் உலகத் தமிழர் இயக்க காரியாலயங்கள் சுற்றி வளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டன. அப்போது அக்காரியாலயங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம், உலகத் தமிழர் இயக்கத்தினூடாக புலிகளுக்கு பெருந்தொகையான பணம் அனுப்ப்படுவது நிரூபிக்கப்பட்டது. அதன் பின்னரும் கூட, அதன் தலைவர் சித்தா சிற்றம்பலம் என்பவர் Toronto Star பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், புலிகளுக்கும் உலகத் தமிழர் இயக்கத்திற்கும் சம்பந்தமே இல்லையென முழுப்பூசனிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மறைக்க முயன்றுள்ளார்.
இப்பொழுது எல்லாமே புஸ்வாணமாகப் போயுள்ளது. கனடிய அரசு உலகத் தமிழர் இயக்க விடயத்தில் மிகச்சரியான நடவடிக்கை எடுத்திருந்தாலும், இன்னும் பல விடயங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. கனடாவில் புலிகளின் யுத்த நடவடிக்கைகளுக்கு நிதி சேகரிக்கும் முக்கிய அமைப்பான ‘தமிழர் புனர்வாழ்வு கழகம்’இன்னமும் சட்டபூர்வமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. அதையும் தடைசெய்தால்தான் புலிகளுக்கு கனடாவிலிருந்து பணம் செல்லக்கூடாது என்ற கனடிய அரசின் நோக்கம் வெற்றி பெறும். அமெரிக்கா கூட இதை உணர்ந்துதான் கடந்த வருடம் தனது நாட்டில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தை தடைசெய்தது. அதுமாத்திரமின்றி, கனடாவில் நீண்டகாலமாக செயல்பட்டு வருகின்ற ‘தமிழ் ஈழச் சங்கம்’மற்றும் சில வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ‘கனடிய தமிழ் காங்கிரஸ்’என்பனவும் புலிகளின் பினாமி அமைப்புகளே. அவைகளையும் தடை செய்வதின் மூலமே கனடாவில் வாழ்கின்ற தமிழ் மக்களை புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும். இதைக் கனடிய அரசு செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் அங்குள்ள தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர்.
- ராகுலன்

Mass anti-LTTE protest in Canada
Sri Lanka United National Association Canada, Janatha Vimukthi Peramuna (Committee in Canada), Tamil Democratic cultural Association Canada, Patriotic National Movement (Canada Branch) and the Sri Lanka Freedom Party (Canada Branch) have organized a joint protest in Toronto today (June 21) to condemn LTTE atrocities in Sri Lanka and urge Western countries to support Sri Lanka's democratically-elected government to defeat LTTE terrorism.
All Sri Lankan-born patriotic Canadian citizens have been requested to participate in this demonstration organized in the interest of both Sri Lanka and Canada which in recent weeks has launched a major crackdown on the World Tamil Movement and other LTTE fronts operating in that country.

Thursday, June 19, 2008
கனடிய அரசுக்குதமிழ்மக்கள் நன்றி செலுத்த வேண்டும்
உலகத் தமிழர் இயக்கத்தைத் தடைசெய்த கனடிய அரசுக்குதமிழ்மக்கள் நன்றி செலுத்த வேண்டும்
நீதிக்கும் சமாதானத்துக்குமான ரொறன்ரோ தமிழர்கள் அமைப்பின் அறிக்கை
“கனடாவில் புலிகளின் ஒரு துணை அமைப்பாக நீண்டகாலம் செயல்பட்டு வந்த உலகத் தமிழர் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்து தடைசெய்ததின் மூலம், கனடிய அரசாங்கம் தனது ஜனநாயக பற்றுணர்வையும் பாரம்பரியத்தையும் நிலைநாட்டியதுடன், இங்கு வாழ்கின்ற 250 ஆயிரம் தமிழ் மக்களை புலிப்பாசிசவாதிகளிடமிருந்து ஓரளவு பாதுகாத்தும் உள்ளது. இது தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அதற்காக கனடிய அரசாங்கத்திற்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”என உலகத் தமிழர் இயக்கத்தை கனடிய அரசாங்கம் தடைசெய்தது குறித்து, ‘நீதிக்கும் சமாதானத்துக்குமான ரொறன்ரோ தமிழர்கள்’என்ற அமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில், “உலகத் தமிழர் இயக்கம் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு புலிகளுக்காகவே அவ்வியக்கம் செயல்பட்டு வந்துள்ளது. குறிப்பாக கடின உழைப்பாளிகளாகவும் ஜனநாயக உணர்வுள்ளவர்களாகவும் வாழ்ந்து வருகின்ற கனடிய தமிழ் மக்களை, உலகத் தமிழர் இயக்கம் மிரட்டி பணம் பறித்து வன்னியில் உள்ள புலிகளுக்கு அனுப்பி வந்துள்ளது. அத்துடன் புலிகளின் கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் கலை நிகழ்ச்சிகளையும் நினைவஞ்சலிக் கூட்டங்களையும் நடாத்தி வந்துள்ளது. அது வெளியிட்டு வந்த ‘உலகத் தமிழர்’என்ற பத்திரிகையை தமிழ் மக்களிடம் பலவந்தமாக விற்பனை செய்து வந்துள்ளது.
உலகத் தமிழர் இயக்கத்தின் வெளிப்படையான நிர்வாகிகளாக சில முதிய தமிழர்களை புலிகள் நியமித்திருந்தாலும், அதன் உண்மையான செயற்பாட்டாளர்களாக வன்னியில் பயிற்சி பெற்ற புலி உறுப்பினர்களே செயல்பட்டு வந்துள்ளனர். உலகத் தமிழர் இயக்கம் செய்து வந்த அடாவடித்தனங்களினால் கனடிய தமிழ் மக்கள் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், ‘பூனைக்கு மணி கட்டுவது யார்’என்ற கணக்கில், கனடிய அரசுக்கு அதைத் தெரிவிக்கப் பயந்து கொண்டிருந்தனா.; இருந்தபோதிலும், பல தமிழ்-சிங்கள ஜனநாயக அமைப்புகள் இடையறாமல் செய்துவந்த முயற்சிகளால் இப்பொழுது உலகத் தமிழர் இயக்கம் தடைசெய்யப்பட்டு தமிழர்களின் நெஞ்சில் பால்வார்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதன்மூலம் மூலம் கனடாவில் புலிகளின் அடாவடித்தனங்கள் முடிந்துவிட்டதாகக் கருதப்பட முடியாது. ஏனெனில் இங்குள்ள தமிழர்களிடம் பணம் பறித்து புலிகளுக்கு வழங்கும் இன்னொரு புலி பினாமி அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தடை ஏதும் இன்றி செயல்பட்டு வருகின்றது. அதையும் கனடிய அரசாங்கம் தடைசெய்ய வேண்டும். அதுமாத்திரமின்றி வேறு பல முன்னணி அமைப்புகளையும் புலிகள் உருவாக்கி வைத்துள்ளனர். அவை பற்றிய விபரங்களையும் கனடிய அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் கொடுத்து உதவ வேண்டும்.
இது தவிர நேரடி பணவசூலிப்பிற்கு என்றோ ஒரு நாள் தடைவரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட புலிகள், தாம் தமிழ் மக்களிடம் சூறையாடிய பணத்தில் ஒரு பகுதியை பல்வேறு நபர்களின் பெயர்களில் முதலீடு செய்து பல பெரிய வியாபாரங்களை கனடாவில் ஆரம்பித்து நடாத்தி வருகின்றனர். அவை பற்றியும் கனடிய அரசாஙகம் தீவிர கவனம் செலுத்தி ஆராய வேண்டும். கனடிய அரசாங்கம் அப்பணியை செவ்வனே மேற்கொள்ள தகவல்களைக் கொடுத்து உதவவேண்டியது இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களின் முக்கியமான கடமையாகும். அப்பொழுதுதான் கனடாவில் புலிகளின் அடாவடித்தனங்களிலிருந்து தமிழ் மக்கள் தப்பிப் பிழைக்க முடியும். கனடாவில் பாசிசப் புலிகளின் நடவடிக்கைகளை முற்றுமுழுதாக ஒடுக்குவதானால், இங்கு வாழ்கின்ற தமிழ்-சிங்கள ஜனநாயக சக்திகள் தமது வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமைப்பட்டு, மக்களை வழிநடாத்திச் செல்வது மிகவும் அவசியமாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to:
Posts (Atom)