Showing posts with label Wanted. Show all posts
Showing posts with label Wanted. Show all posts

Wednesday, August 13, 2008

இவர் பொலிஸாரால் தேடப்படுகிறார்


Police seek public assistance



The Terrorist Investigations Department (TID) of Sri Lanka Police has released a photograph and other relevant details of a terror suspect identified as Armugam Thivakaran. The terrorist had resided in the following addresses before he went on missing:

1. No 32, Kanatta Para ,Kudapaduwa, Negambo

2. No 110, Alutwatte Para, Halawatha

3. No 195, Galle Road , Bambalapitiya

4. No 28, Boston Place, Colombo 6

The National Identity Card in the suspect's possessions bears the number 782424815v.

The citizens are requested to provide any information they may be having on this suspect to TID on the following telephone numbers.

0112 - 321838, 0112- 451631, 0112- 451634, 0112- 384404, 0112- 451636

Defence Ministry

Wednesday, August 6, 2008

முக்கிய கரும்புலி உறுப்பினரை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவி நாடப்படுகின்றது.


தம்புல்லவில் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் சானக்கியன் என அழைக்கப்படும் மொஹமட் அம்ஸார் ரம்சின் (24) என்ற கரும்புலி பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸார் இவரை தேடி வலைவிரித்துள்ளனர். இவர் தொடர்பாக தகவல்கள் இருப்பின் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் கொடுக்கலாம்.

தொலைபேசி இலக்கங்கள் வருமாறு118, 119, 2421111, 2433333

இந்த புலி உறுப்பினருக்கு உதவுவோர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என பொலிஸ் தலைமயகம் தெரிவித்துள்ளது.

Police look for Black Tiger on lose


POLICE ARE LOOKING for Mohammed Amzar Ramzin alias Sannakkiyan, a hardcore Black Tiger cadre who has direct connection for the bus bomb explosion in Dambulla, the attack on Naval personnel in Digampathana and several other terrorists activities, Police Headquarters announced.

If you have any information on this terrorist, please inform hotlines 118, 119, 2421111, 2433333 or the nearest Police station.

The Police Headquarters said that providing accommodation, transport and other facilities to this wanted terrorist is an offence punishable by law and legal action will also be taken against those who engage in such acts.

Tuesday, June 10, 2008

தேடப்பட்டவரை கைது செய்தவருக்கு பரிசும் பதவி உயர்வும்


அண்மையில் தெஹிவல புகையிரதநிலையத்தில் குண்டுவைத்தவர் எனக்கருதப்படும் ஜெயதீசன் பாலசுப்பிரமணியம் என்பவரை ஈறற்பெரியகுளம் வவுனியாவில் அமைந்துள்ள சோதனைச் சாவடியினூடாக வன்னிக்குத் தப்பிச்செல்ல முயன்றபோது கைதுசெய்த எச் . நந்தாவதி என்பவருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவி உயர்வும், நன்கொடையாக பணமும் திரு பிரதீப் டில்ருக்ஸானா என்பவரால் வழங்கப்பட்டது.


ஜெயதீசன் பாலசுப்பிரமணியம்

Sunday, June 8, 2008

இவர் தேடப்படுகிறார்


குட்டி என்று அழைக்கப்படும் சன்முகன் சூரியகுமார் வயது 35 என்பவரை அமைச்சர் ஜெய்ராஜ் பெர்னாண்டோ பிள்ளையின் கொலை தொடர்பாக தேடப்படுகிறார்.


Police seek public assistance

The Criminal Investigations Department (CID) sought public assistance to trace the whereabouts of the main suspect in connection with the suicide bombing of the late Minister Jeyaraj Fernandopulle in Weliweriya on April 06. Click for more details...



Name: Sunmugan Suriyakumar alias Kutti

Age: 35

Identity Number : 732923691V

Passport Number : N1694201

Address: (1) Kiruba Mills, Periyakulam, Puliyamvokkanai

(2) No 43, Sumanarama road, Mt.Lavinia



Inform details to following Police emergency numbers: 118, 119, 0112421111, 0112327711.

Wednesday, June 4, 2008

குண்டு தாக்குதலுடன் தொடர்புடய சந்தேக நபர் கைது


தெஹிவளையில் நேற்றைய தினம் பயணிகள் ரயிலை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர் ஜதீசன் பாலசுப்ரமணியம் என்ற இளைஞர் வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.

ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியை கடந்து வவுனியாவுக்குள் செல்ல முயற்சித்தபோது, ஊர்காவற்படையினர் இவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பெறப்பட்ட தகவல்களை கொண்டு, அவருடன் தொடர்புடைய ஏனையோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இவர் தேடப்படுகிறார்


இன்று காலை கொழும்பில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இவரை பொலிஸார் தேடிவருகிறார்கள்


Police seek public assistance

Police conducting investigations into today’s bomb explosion which took place on the railway track between Dehiwala-Wellawatta released the picture and other details of the suspect and sought public assistance to trace his whereabouts.



Name: Jatheesan Balasubramaniyam

Date of Birth: 1978.08.28

Passport No: N 1898438

NIC No: 782413538 V

Address: Wattala (general area)



Inform details to following Police emergency numbers: 118, 119, 0112421111, 0112327711