Showing posts with label ராஜினி திராணகம. Show all posts
Showing posts with label ராஜினி திராணகம. Show all posts

Wednesday, June 4, 2008

ராஜினி திராணகம



என்றாவது ஒரு நாள் ஒரு
துப்பாக்கி என்னை அமைதியாக்கி விடும்.
ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால்
ஏந்தப்படுவதாக இருக்காது
மாறாக எனது வரலாற்றை பகிhந்து கொள்ளும்
இச்சமூகத்தில் வாழும்
ஒரு பெண்ணின் கருவறையிலிருந்து
பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால்;
ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்.

கலாநிதி ராஜினி திராணகம