Showing posts with label தற்போது நடைபெறும் யுத்தத்தின் ஸ்கோர். Show all posts
Showing posts with label தற்போது நடைபெறும் யுத்தத்தின் ஸ்கோர். Show all posts

Friday, August 22, 2008

துணுக்காய் உயிலழங்குளம் பகுதி படையினர் வசம்

துணுக்காய் உயிலழங்குளம் பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Sri Lankan troops inching towards rebel nerve center

COLOMBO, Aug. 22 (Xinhua) -- Sri Lankan government troops here Friday said that they were just 12 kms south of the Tamil Tiger rebel headquarters in their current thrust.

The media center for national security said that government troops in their bid to reach Kilinochchi had captured the key areas of Thunukkai and Uyilankulam.

Kilinochchi and Mullaithivu in the north are the only two districts where the rebels have a presence in the entire island.

The government says the rebels are on the run and it will only be a matter of time before they are crushed.

During the last few weeks the state television has showed pictures of key rebel installations falling to advancing troops.

Monday, August 18, 2008

புலிகளின் நிலத்தடி முகாமான ஜீவன்பேஸ் மணலாறில் மீட்பு

முல்லைத்தீவு மணலாறு பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் நிலத்தடி முகாமான ஜீவன் முகாம் நேற்றுமாலை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதற்கு பயிற்சி எடுக்கும் வசதிகளும் இருந்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். நு}றிற்கும் மேற்பட்ட பாதுகாப்பரண்கள் அங்கு காணப்படுவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மாவீரர் சமாதியும் அங்குள்ளதாகவும் அங்கு 67 புலிகளின் கல்லறைகள் காணப்படுகின்றதென்றும் இராணுவத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களுக்கு தாக்குப் பிடிக்கும் அளவில் இந்த நிலத்தடி முகாம் அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த முகாமிற்கு அருகில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது புலிகளின் சித்திரவதை முகாம்கள் நான்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Saturday, August 16, 2008

புலிகளின் "ஜீவன் முகாம்" ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது


LTTE's 'Jeevan Base' falls to Security Forces- Welioya

LTTE terrorists sustained another heavy blow on Saturday (August 16) when troops of the 59 Division operating ahead of the Welioya battlefront in the Eastern Wanni frontier forced into 'Jeevan Base' a large underground training facility of LTTE at around 4.30 p.m.

Jeevan base was located in general area Andankulama, and was known as a major LTTE underground training facility consisting at least 100 bunker defences, security sources said.

Military Spokesperson Brigadier Udaya Nanayakkara speaking to defence.lk said, that 67 tombs of deceased terrorists were also found at the underground bunker complex which also consisted of 4 main buildings each with an area of 1250sq.m2.

The LTTE bunkers were constructed with thick concrete to sustain heavy artillery fire and aerial bombardments security sources said adding that troops have also come across 4 torture cells used by the LTTE during subsequent search operations. More information will follow.

Wednesday, August 13, 2008

புலிகளின் கள்ளித்துறை இறங்குதுறை படையினரால் மீட்பு!


கிளிநொச்சி மன்னார் எல்லைப்பகுதியில் இருந்து 2 கிலோ மீற்றர் வடக்காக அமைந்திருந்த கள்ளித்துறை இறங்குதுறை நேற்றைய இராணுவ நடவடிக்கையின்போது படையினரால் மீட்கப்பட்டுள்ளது. படையினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள் அவ் பகுதியை கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். வடக்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள நாச்சிக்குடா பகுதியில்தான் கடற்புலிகளின் மற்றுமொரு தளம் அமைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கல்விளான் கிராமம் ராணுவத்தினரால் கப்பற்றப்பட்டுவிட்டது

Kalvilan village captured - Military



Army troops captured Kalvilan village, 2km south-west of Thunukkai after two days of heavy fighting. 30 LTTE cadres killed and a senior leader injured, Military confirmed.

Monday, August 11, 2008

கிளிநொச்சி அக்கராயன் வன்னேரிக்குளம் பகுதியிலும் இடம்பெயர்ந்த மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை

கிளிநொச்சி அக்கராயன் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற எறிகணை வீச்சுக்களினால் அந்தப் பிரதேசத்தில் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி, பாதுகாப்பான வேறு இடங்களை நாடவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிருந்து மீண்டும் இடம்பெயரத் தொடங்கியுள்ள மக்கள் வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் பகுதிகளுக்கும் கிளிநொச்சி நகரத்திற்கும் இடைப்பட்ட பிரதேசங்களை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது;.

வன்னேரிக்குளம் பகுதியில் எறிகணை வீழ்;ந்து வெடித்ததில் 49 வயதுடைய சிள்ளத்தம்பி அருளானந்தம் என்பவர் கொல்லப்பட்டது தெரிந்ததே. இதேவேளை கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த 18 பேரில் ஒருவர் சத்திர சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவி;த்துள்ளன.

விமானக்குண்டு வீச்சு, எறிகணை வீச்சுக்கள் காரணமாக கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளை நோக்கி இடம்பெயரும் மக்களைப் பாதுகாப்பாக பாடசாலைகளில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை கிளிநொச்சி மாவட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இதற்கென 15 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டு அங்கு தங்கவைக்கப்படுபவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான கட்டமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரி;வித்துள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலையில் எரிபொருளுக்குத் தட்டு;ப்பாடு குளிர் நிலையில் பேணப்பட வேண்டிய பெறுமதிமிக்க தடுப்பு மருந்துகளைப் பாதுகாக்க முடியாத அவல நிலை

கிளாலியிலும் நேற்று மோதல்

இராணுவத்தினர் தமது கிளாலி முன்ன ரங்க நிலையில் இருந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு முன்னேறி விடுதலைப்புலி களின் முன்னரங்க நிலைகள் மீது தாக்கு தல் நடத்தினர்.
இத்தாக்குதலை அடுத்து அங்கு மோதல் ஒன்று வெடித்ததாக படைத்தரப்பினர் தெரிவித்தனர்.
இந்த மோதலில் விடுதலைப்புலிகளின் 15 உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் என்றும் படையினருக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்புத்தரப்பு நேற்றிரவு அறிவித்தது.
எனினும் கிளாலியில் படையினரின் முன்னரங்க நிலைகளுக்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவித்தாக்குதல் நடத்திய தாகவும் அதன் பின்னரே மோதல் வெடித் தது என்றும் சுயாதீனத் தகவல்கள் தெரி வித்தன.

மணலாறில் கடலேரிப் பக்கமாகப் படையினர் - புலிகள் கடும் மோதல்

மணலாறில் வெலிஓயாவில், நாயாறு கடலேரிக்குத் தெற்கே நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் விடுதலைப்புலிகளின் பிரதேசத்திற்குள் தாம் முன்னேற முயன்ற வேளை அங்கு கடும் மோதல்கள் வெடித்த தாகப் படைத்தரப்புத் தெரிவித்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெற்ற இந்த முன்னேற்ற முயற்சியை அடுத்து விடுதலைப்புலிகள் சில மணி நேரத்தில் பின்வாங்கிவிட்டனர். 15 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர் என இரா ணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமது தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் விடுதலைப்புலிகள் உறுப்பி னர்கள் ஏழுபேரின் ஆண்களின் சடலங் களையும் ஆயுதங்களையும் மீட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மோதல் குறித்து புலிகள் தரப்புத் தகவல்கள் நேற்றிரவுவரை வெளியாக வில்லை.

வடக்கே பல முனைகளிலும் தொடர்ந்தும் கடும் மோதல்

வடக்கே நேற்று முன்தினம் சனிக்கிழமை பல பகுதிகளிலும் கடும் மோதல்கள் நடைபெற்ற அதேநேரம், நேற்று அதிகாலை கிளாலி பகுதியிலும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.
வவுனியாவில் சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் பாலமோட்டை பகுதியிலும் 10.45 மணியளவில் நெடுங்குளம் மற்றும் நாவற்குளம் பகுதியிலும் பிற்பகல் 3 மணியளில் பாலமோட்டை பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.

இந்த மோதல்களில் எட்டுப் புலிகள் கொல்லப்பட்டும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதேநேரம், அன்று நண்பகல் 11.45 மணியளவில் துணுக்காய்க்கு மேற்கே மோதல்கள் நடைபெற்றுள்ளன.

மணலாறில் காலை 9.25 மணி முதல் மாலை 6 மணிவரை கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன.

நண்பகல் 11.50 மணியளில் ஆண்டான்குளம் பகுதியில் மோதல்கள் நடைபெற்றுள்ளன.

ஜனகபுரவுக்கு வடக்கேயும் மோதல்கள் நடைபெற்றதில் பல புலிகள் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதேநேரம், யாழ். மாவட்டத்தில் கிளாலி முன்னரங்க நிலைப்பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் 15 புலிகள் வரை கொல்லப்பட்டதாகவும் இரு பெண் புலிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விரு உடல்களும் நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்.ஆஸ்பத்திரியில் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Sunday, August 10, 2008

Sri Lanka makes new push into Tiger territory

COLOMBO (AFP) - Sri Lankan troops launched a fresh advance into territory held by Tamil rebels Sunday, killing 15 guerrillas, while another 27 combatants were killed in other clashes, the defence ministry said.

The latest push was in the Jaffna peninsula, which is partly held by the rebel Liberation Tigers of Tamil Eelam (LTTE), the defence ministry said in a statement.

"Fifteen LTTE terrorists were killed when the army made a daring advance ... this morning before first light (and) without sustaining any damage to (our) own troops," the ministry said.

There was no immediate word from the Tigers about the military's latest claims, but the guerrillas said an air strike inside their territory on Saturday killed or wounded civilians.

"Two civilians, including a school teacher, were killed, four more civilians were injured... when (the) Sri Lanka air force bombed Iranaipalai," the Tigers said.

The military has not commented on the Tiger claims, but the defence ministry said 26 guerrillas and a government soldier were killed in other fighting in the northern parts of the country in fresh fighting since Saturday.

The latest deaths from the conflict raised the number of rebels killed by troops to 5,714 since January, while 520 soldiers have died in combat during the same period, according to ministry figures.

Independent verification of casualty figures is not possible since the ministry blocks media access to the front lines.

The government has poured a record 1.5 billion dollars into this year's war efforts and troops are now concentrating on dismantling the LTTE's de facto state in the north.

Colombo pulled out of a truce with the LTTE in January, saying it had the upper hand in the long-running conflict that has claimed tens of thousands of lives since 1972.

The Tamils are fighting for an independent homeland.

பூனகரியைத் தொட்டுவிட இன்னும் இருப்பது 23கி.மீ

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து சுமார் 75கி.மீ தொலைவில் உள்ளது பூனகரி. கடந்த ஆண்டு தொடங்கிய ஏ32 வீதி வழியான இராணுவ முன்னகர்வு கடந்த கிழமை வெள்ளாங்குளத்தை அடைந்தது. தொடர்ந்து முன்னேறும் TF-1 என்றழைக்கப்படும் 58வது படையணி புலிகளின் முக்கிய கடல் தளம் அமைந்துள்ள நாச்சிக்குடாவை அண்மித்துள்ளது. பூனகரியை படைகள் அடைய இன்னும் 23கி.மீ தொலைவு தூரம்தான் இருக்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்துக்குள் முதலில் நுழைந்த படையணியும் இதுவாகும். அத்துடன் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் கடைசியாக இருந்த ஒரேயொரு மாவட்டமான கிளிநொச்சிக்குள் இவர்கள் பிரவேசித்ததால் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டில் தற்போது இலங்கையில் ஒரு மாவட்டமும் இல்லையென்ற நிலை உருவாகி விட்டது.

2002 பெப்ரவரி யுத்த நிறுத்தத்தின் போது ஏழு மாவட்டங்களில் தமது பிரசன்னத்தை அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக வைத்திருந்த புலிகள் இன்று ஒன்றரை மாவட்டத்துக்குள் முடங்கிப் போயுள்ளார்கள். புலிகளின் இந்தத் தோல்வியின் பின்னுள்ள பல்வேறு காரணங்களில் முதன்மையானது புலிகளின் ‘ஏக தலைமைத்துவம்’ எனும் அறமற்ற அரசியலே ஆகும்.