Showing posts with label கணணி பற்றிய விடயங்கள். Show all posts
Showing posts with label கணணி பற்றிய விடயங்கள். Show all posts

Monday, June 9, 2008

2010-ல் வருகிறது தொடுதிரை கணினி

இனி கணினியை இயக்க மவுஸ், கீ போர்டு தேவை யில்லை. ஒலி மற்றும் தொடு திரை முறையில் இயங்கும் கணினி விரைவில் வரப்போகிறது. பில்கேட்சின் மைக்ரோசாப்ட் நிறுவனம் இவ்வகையான கணினியை வடிவமைக்கிறது.
கனடாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பில் கேட்ஸ், எதிர் காலத்தில் ஒலி மூலமாகவும், பேனாவால் தொட்டாலும் இயங்கக் கூடிய கணினி வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் திரையைத் தொட்டு கணினியில் வேலை செய்ய முடியும். கணினி நீங்கள் சொல்ல வருவதை எளிதாகப் புரிந்து கொள்ளும். இதற்கு மவுஸ், கீ போர்டு போன்றவற்றின் தேவை இருக்காது. இம்மாதிரியான கணினிகள் 2010 ஆம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என்றார்.
மைக்ரோசாப்டின் மற்றொரு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தில் தொடுதிரை அய்.போன் எல்லோரையும் கவர்ந்துள்ளது. தற்போது மொபைல் போன், ரிமோட் கன்ட்ரோல் போன்றவை கூட தொடு திரையில் இயங்குகின்றன. அதே போன்று இந்த முறையில் கணினியும் வடிவமைக்கப்படுகிறது.
தொடு திரை என்பது கணினியின் டிஸ்பிளே திரை. இதிலுள்ள படங்களையோ, சொற்களையோ தொடும்போது கணினி வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இதற்கு மவுஸ், கீ போர்டு தேவையில்லை.

Saturday, June 7, 2008

ஒன்றிற்கு மேற்பட்ட படங்களை ஒரே நேரத்தில் பெயர் மாற்றம் செய்ய

ஒன்றிற்கு மேற்பட்ட படங்களை ஒரே நேரத்தில் இலகுவாக பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான் வழி முறை


1. பெயர் மாற்றம் செய்ய விரும்பும் படங்களை தேர்ந்தெடுக்கவும்


2. தேர்ந்தெடுத்த படங்களின் முதல் படத்தில் வலது கை கிளிக் (Right click) பண்ணி வரும் மெனுவில் "Rename" ஐ தெரிவு செய்யவும்.


3. இப்ப ஏதாவது ஒரு பெயரை டைப்ப் பண்ணி எண்டர் பண்ணவும்.



4. இப்ப எல்லா படங்களுக்கும் பெயர் மாற்றப்பட்டிருக்கும்.


5. வேலை முடிந்தது

Monday, June 2, 2008

இ-மெயில் மூலம் மிரட்டல் விடுப்பவர்களை கண்டு பிடிக்க வந்து விட்டது புது சாப்ட்வேர்

போலி மற்றும் மிரட்டல் இ-மெயில் அனுப்புவோரை கண்டு பிடிக்க புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது."ஜெய்ப்பூர் மற்றும் உ.பி., மாநிலத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு தங்கள் அமைப்பே காரணம்' என, சில பயங்கரவாத அமைப்புகள் இ-மெயில் அனுப்பியுள்ளன. அந்த இ-மெயில்கள் எங்கிருந்து வந்தன என்பதை போலீசார் கண்டு பிடித்தாலும், அதை அனுப்பியவர் யார் என்பதை கண்டறிய முடியவில்லை. இந்தச் சிக்கலை தீர்ப்பதற்காக, மிரட்டல் இ-மெயில் அனுப்புவோரை அடையாளம் காண்பதற்காக, "கிரிஷ்' என்ற புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தும் போது, "சைபர் கபே'க்களுக்கு வருவோரின் புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகைகள் தானாகவே பதிவு செய்யப் பட்டு விடும். எந்த தேதியில், எந்த நேரத்தில் அவர்கள் கம்ப்யூட்டரை "லாக்-இன்' செய்தனர் என்ற விவரத்தையும் அறிந்து கொள்ளலாம். "வாடிக்கையாளர் பதிவு மற்றும் அடையாள சாப்ட்வேர்' என அழைக் கப்படும் இந்த, "கிரிஷ்' சாப்ட்வேரை, லக்னோவைச் சேர்ந்த ஜி.ஐ., பயோமெட்ரிக்ஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. நிறுவனத்தின் இயக்குனர் அமித் கவுசல் கூறியதாவது: "கிரிஷ்' சாப்ட்வேரை கம்ப்யூட்டரில் பொருத்தி விட்டால், "சைபர் கபே'க்கு வருபவர்கள் கம்ப்யூட்டர் முன், அமர்ந்தவுடன், வெப் கேமரா உதவியுடன் அவர் களின் புகைப்படம் எடுக்கப்பட்டு விடும். அத்துடன் அவர்கள் கம்ப்யூட் டரை பயன்படுத்தும்போது, கைவிரல் ரேகைகளும் பதிவாகி விடும். கம்ப் யூட்டரின் தகவல் தொகுப்பில் இவை இடம் பெற்று விடும். இதன்மூலம், "சைபர் கபே'க்கு வருபவர்கள் பற்றிய விவரங்களை தனியாக ஆவணங்கள் மூலம் பராமரிக்க வேண்டியதில்லை. மேலும், மிரட்டல் இ-மெயில் அனுப்புவோரின் புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகைகளை எளிதில் அறிந்து கொள்ள முடியும். குற்றவாளிகளை போலீசார் விரைவில் கைது செய்ய முடியும். சட்ட அமலாக்க துறையினருக்கு இந்த "சாப்ட்வேர்' ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இவ்வாறு கவுசல் கூறினார்.

Monday, May 19, 2008

Password களை சேமித்து வைக்கவேண்டாம்

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரரிலும் ஃபைர்ஃபாக்ஸ்ஸிலும் உங்கள் கடவுச்சொல்லை (Password) சேமிக்கட்டுமா? என்று கேட்டால் வேண்டாம் என்று கொடுக்கவும்.

முக்கியமாக வலைஉலவு நிலையத்துக்கு (Browsing Centre) சென்று வலை உலா வரும்போது இது கூடவே கூடாது. உதாரணத்துக்கு http://www.nirsoft.net/utils/internet_explorer_password.html என்ற தளத்தில் கிடைக்கும் மிகச்சிறிய ஒரு உதவிக்கருவி உங்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேமித்து வைத்திருக்கும் அனைத்து கடவுச் சொற்களையும் எடுத்துக் காட்டிவிடும்.

இது இப்படி என்றால் ஃபைர்ஃபாக்ஸ் இந்தக்கருவிகள் ஏதும் இல்லாமலேயே எடுத்துக் காட்டுகிறது. பின்வரும் வழியில் செல்லுங்கள், Tools>Options>Security>Show Passwords அங்கு சென்றதும் மீண்டும் Show passwords என்ற ஒரு இடத்தைச் சொடுக்கினால் அனைத்து கடவுச்சொற்களையும் காட்டுகிறது ஃபைர்ஃபாக்ஸ். யார் வேண்டுமானாலும் போய்ப் பார்க்கக் கூடியதாக உள்ளதால் நமக்கு அது மிகவும் ஆபத்தானதாக அமைந்துவிடும்.

Thursday, April 24, 2008

உரையாடும் கணினி!

மனிதர்களின் பேச்சு, முகபாவனைகள் ஆகியவற்றைக் கவனித்து அதற்கேற்றாற்போல் உரையாடும் கணினி தயாராகி வருகிறது. இதை உருவாக்கும் பணியில் பிரிட்டன் பெல்ஃபாஸ்ட் "க்யூன்' பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பாவின் "செமைன்' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் கணினி உருவாக்கப்பட்டு வருகிறது. மனிதர்களின் முகபாவனைகளைக் கவனித்து அதன்படி பல்வேறு வகைகளில் பதிலளிக்கும் வல்லமையை இந்தக் கணினி பெற்றிருக்கும்.

மனிதர்களுக்கு இடையேயான தொடர்புகள் அனைத்தும் உணர்வுகளால் ஆக்கப்பட்டவை. மனிதர்கள் பேசும்போது அவர்களின் முகபாவனைகள் வெவ்வேறு அர்த்தங்களைத் தரவல்லவை. இந்த தத்துவமே உரையாடும் கணினியின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. இப்போதைக்கு இந்தக் கணினி வேறு ஒரு திட்டத்தின் ஒருபகுதியாகவே உருவாக்கப்பட்டு வருவதால், வீடுகளுக்கு பயன்படுத்துவதற்கென எப்போது சந்தைக்கு வரும் எனத் தெரியவில்லை.

Thursday, April 10, 2008

ஆல்ட்(Alt) கீயின் பயன்பாடுகளில் சில

ஆல்ட் கீயையும் உங்களின் கீபோர்ட்டில் உள்ள numeric பட்டன்களையும் சேர்த்து அழுத்தி பின்வரும் தரவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்

உதாரணத்திற்கு Alt கீயை அழுத்திக்கொண்டு numeric keypad இல் உள்ள 1 என்ற எண்ணை அழுத்தினால் இப்படி வரும்

Alt+

1 ☺
2 ☻
3 ♥
4 ♦
5 ♣
6 ♠
7 •
8 ◘
9 ○
10 ◙
11 ♂
12 ♀
13 ♪
14 ♫
15 ☼
16 ►
17 ◄
18 ↕
19 ‼
21 §
22 ▬
23 ↨
24 ↑
25 ↓
26 →
27 ←
28 ∟
29 ↔
30 ▲
31 ▼
33 !
34 "
35 #
36 $
37 %
38 &
39 '
42 *
45 -
47 /
60 <
62 >
63 ?
64 @
91 [
92 \
93 ]
94 ^
95 _
96 `
123 {
124
125 }
126 ~
127 ⌂
145 æ
146 Æ
155 ø
156 £
157 Ø
158 ×
159 ƒ
166 ª
167 º
168 ¿
169 ®
170 ¬
171 ½
172 ¼
173 ¡
174 «
175 »
176 ░
177 ▒
178 ▓
179 │
180 ┤
184 ©
185 ╣

186 ║
187 ╗

188 ╝
189 ¢
190 ¥
191 ┐

192 └
193 ┴
194 ┬

195 ├
196 ─
197 ┼

200 ╚
201 ╔

202 ╩
203 ╦

204 ╠
205 ═
206 ╬
207 ¤
208 ð
209 Ð
217 ┘
218 ┌

219 █

221 ¦

223 ▀
238 ¯
241 ±
243 ¾
248 °
249 ¨
251 ¹
252 ³
253 ²
254 ■

விண்டோஸ் எக்ஸ்பி ஸ்டார்ட் மெனுவை விரைவுபடுத்துவது எப்படி?

Windows Xp ஸ்டார்ட் மெனுவை விரைவுபடுத்த பின்வருமாறு செய்துபார்க்கவும்


Start → RUN → regedit →HEKEY_CURRENT_USER → Control Panel →
Desktop

Desktopஐ டபிள் கிளிக்பண்ணவும் .அதன்பின் வலது பக்கத்தில் MenuShowDelayஐ தேடி அதனை கிளிக்செய்து வரும் சிறிய பெட்டியில் உள்ள valueஐ 0 ற்கு மாற்றி விடவும்.

MenuShowDelay → DWORD value 400 To 0

Tuesday, April 1, 2008

Firefox இல் தமிழ் எழுத்துக்கள் சரியா தெரிய வைப்பது எப்படி?

FireFox ல் இப்படி முயற்சி செய்து பாருங்கள்

Tools - > Options - > Content - > Fons & Colors Advanced - > Character Encoding - > Default Character Encoding - > Select Unicode

பயர்பொக்ஸில் எழுத்துக்கள் உடைந்து தெரிந்தால் மேற்குறிபிட்டதுபோல் செய்யவும் சரியாகிவிடும். சிலவேளைகளில் விண்டோஸ் சிடி தேவைப்படும்.

வேடிக்கை பாருங்க

ஸ்டார்ட் => ரன்=>டைப் telnet towel.blinkenlights.nl
டைப்பண்ணிவிட்டு ஓகேயை அழுத்திவிட்டு வேடிக்கை பாருங்க

Monday, March 31, 2008

நீங்கள் விரும்பும் ஒரு வெப்சைட்டில் உள்ள தகவல்களை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களா?

சர்வசாதாரணமாக பொழுதுபோக்கிற்காக ஒரு இணயபக்கத்திற்கு சென்று அதன் தகவல்களை நீங்களே விரும்பியபடி மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

அதன் வழிமுறை:

நீங்கள் விரும்பும் ஒரு இணையபக்கத்திற்கு செல்லவும். பின்னர் அந்த பக்கத்தின் அட்ரஸ் பாரில் (adress bar) பின்வருமாறு எழுதவும் அல்லது இதனை கொப்பிபண்ணி பேஸ்ட் பண்ணி விட்டு எண்டர் கீயை அழுத்தவும்.

javascript:document.body.contentEditable='true'; document.designMode='on'; void 0
அதன்பின்னர் அந்த பக்கத்தில் எந்த இடத்திலும் உள்ள தகவல்களை (எழுத்துகளை) நீங்கள் மாற்றி அமைக்கமுடியும்.

சோர்ட்கட்டில் (Shortcut) தெரியும் அம்புக்குறியை நீக்க

பின்வரும் லிங்கில் உள்ள ஒரு சிறிய இலவசமென்பொருளை (TweakUiPowertoySetup.exe) டவுன்லோட் செய்து அதனை உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின்னர் Tweak UIஐ திறந்து எக்ஸ்புளோரருக்கு சென்று, அங்கிருந்து சோர்ட்கட்டிற்கு சென்றதும் அதன் எண்ணிக்கையை Noneஎன்று மாற்றிவிட்டு refresh செய்யவும்.

open Tweak UI > Explorer > Shortcut > Put the Point on None .. and then refresh

Tweak UIஐ டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்

ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை (images)ஒரே நேரத்தில் பெயர்மாற்ற

படங்கள் இருக்கும் போல்டரை (folder) திறந்து அங்கு நீங்கள் பெயர்மாற்ற விரும்பும் படங்கள் அனைத்தையும் தெரிவு செய்யவும். (CTRL கீயை அழுத்திக்கொண்டு மவுசால் படங்களை தெரிவுசெய்யவும்)

தெரிவுசெய்த பின்னர் முதலாவது படத்தின் மேல் மவுஸை வைத்துக்கொண்டு வலதுகை மவுஸை கிளிக் செய்து (right click) வரும் மெனுவில் Renameஐ தெரிவுசெய்து உங்களுக்கு விரும்பிய ஏதாவது பெயரைகொடுத்துவிட்டு உங்களின் மவுஸை சும்மா ஒரு கிளிக் செய்துவிடவும். இப்ப நீங்கள் தெரிவுசெய்த அனைத்து படங்களின் பெயர்களும் மாற்றப்பட்டிருக்கும்.

பைல்களின் (files) பெயர்மாற்றுவதற்கும் இந்த வழியை கடைப்பிடிக்கலாம்

Saturday, March 29, 2008

வரதட்சணை இல்லாமல் ஜோடி சேர ஒரு இணையதளம்!

வரதட்சணை வாங்காமல், கொடுக்காமல் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்காகவே ஒரு இணையதளம் செயல்பட்டு வருகிறது.வழக்கமான திருமண இணையதளங்களில் இருந்து இது மாறுபட்டது. இதில் வரதட்சணை வேண்டாம் என சொல்லும் மாப்பிள்ளைகளும் தர மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவிக்கும் பெண்களும்தான் பதிவு செய்கிறார்கள்.இந்த இணையதளத்தின் பெயரே I don´t want dowry (எனக்கு வரதட்சணை வேண்டாம்) .

இங்கே கிளிக்கவும்

இணையதள அலாரம் (Alarm) கடிகாரம்

இணைய தளத்தில் நேரம் போவது தெரியாமல் மூழ்கி விடாமல் இருக்கவும் ஒவ்வொரு முறையும் மணிபார்க்க கடிகாரத்தை தேடாமல் இருக்கவும் உதவும் ஒரு சிறந்த இணையதளம் இது.

இந்த இணைய தளத்திற்கு சென்றால் டிஜிட்டல் கடிகாரம் நம்மை வரவேற்கும். அந்த கடிகாரத்தில் நாம் விரும்பும் நேரத்தை தேர்வு செய்தால் போதும். அந்த நேரம் வந்தவுடன் அலாரம் சத்தமிடும். இதனால் சரியான நேரத்தில் எழுந்து கொள்ளலாம்.

நேரத்தை துல்லியமாக கணக்கிடும் `ஸ்டொப் வாட்ச்' கடிகாரமும் உண்டு. அதனைப் பயன்படுத்தி நாம் வேலைகளை எத்தனை நிமிடத்தில் முடிக்கிறோம் என்பதையும் கணக்கிட்டுக்கொள்ளலாம்.

இங்கே கிளிக்கவும்

காதல் கணக்கு பார்க்க...

காதலர்களுக்கு உதவும் இணையதளம்.

இந்த இணையதளத்திற்கு சென்று காதலன் பெயரையும், காதலி பெயரையும் அளித்தால் போதும். அவர்கள் இருவருக்கும் பொருத்தம் எத்தனை சதவீதம் என்பதை உடனே அளிக்கும். அம்சமான பொருத்தமாக இருந்தால், எல்லாம் என் திறமை என உசுப்பேத்திக் கொள்ளலாம். இம்மியளவு கூட பொருத்தமில்லை என்றாலும், இதற்கு நான் காரணமில்லை, எனக்கு பெயர் வைத்த பெற்றோரே காரணம் என மனதை தேற்றிக்கொள்ளலாம்.


இங்கே கிளிக்கவும்

Wednesday, March 26, 2008

கூகிளில் ஒரு குறிப்பிட்ட eBookஐ தேடும் முறை

பின்வரும் முறையை கையாளவும். அதாவது கூகிள் தேடும் பகுதியில் பிவருமாறு டைப் செய்யவும் அல்லது இதனை அப்படியே கொப்பிசெய்து பேஸ்ட் பண்ணவும்.

allinurl: +(rarchmzippdftgz) TheTitle

கவனிக்கவும்: TheTitle என்று உள்ள இடத்தில் நீங்கள் தேட விரும்பும் ஈபுக்கின் பெயரை குறிப்பிடவும்.

உதாரணத்திற்கு நீங்கள் தமிழ் ஈபுக்கை தேடுவதாக இருந்தால் allinurl: +(rarchmzippdftgz) Tamil என்று எழுதி தேடவும்.

MS PAINTஇல் மூவி பார்க்கவேண்டுமா

விண்டோஸ் மீடியாபிளேயரை பயன்படுத்தி ஏதாவது ஒரு படத்தை இயக்குங்கள். படம் மீடியா பிளேயரில் ஓடிக்கொண்டிருக்கும்போது உங்களின் கீபோர்ட்டில் உள்ள PrintScreen கீயை அழுத்துங்கள். பின்னர் விண்டோஸ் மீடியா பிளேயரை மினிமைஸ் பண்ணிவிட்டு (stop பண்ணவேண்டாம்) MSPAINTஐ திறவுங்கள் பின்னர் MSPAINTஇல் உள்ள மெனுபாரில் Editஐ தெரிவுசெய்து Pasteஐ அழுத்துங்கள். அல்லது "CTRL+V" ஐ அழுத்துங்கள்.(Select "Edit>Paste" Or Hit "CTRL+V")

இப்ப MSPAINT இல் நீங்கள் மீடியாபிளேயரில் பார்த்துக்கொண்டிருக்கும் மூவி யைப்பார்க்கலாம்.

Monday, March 24, 2008

பைல்களை (File) மாற்ற

நீங்கள் விரும்பும் அனைத்து பைல்களையும் ஓன்லைனில் நீங்கள் விரும்பிய Format க்கு மாற்றிக்கொள்ளலாம். இது முற்றிலும் இலவசம். நீங்கள் எதுவித மென்பொருளையும் உங்களின் கணணியில் நிறுவத்தேவையில்லை.

இங்கே கிளிக்கவும்

எழுத்துகளை backward ஆக மாற்றும் இணையம்

நீங்கள் விரும்பும் எழுத்துகளை எழுதிவிட்டு அதனை மிக விரைவாக பின்பக்கமாக (backwards) மாற்ற (Convert) விரும்பினால்

உதாரணம் http://orukanani.blogspot.com = moc.topsgolb.inanakuro//:ptth

இங்கே கிளிக்கவும்

கூகிளில் மாற்றம்

கூகிளில் ஒரு சிறிய மாற்றத்தைக்காண பின் வரும் இரண்டு லிங்கை பயன்படுத்திப்பார்க்கவும்

www.600673.com

www.466453.com