Wednesday, August 13, 2008
குடிவரவு சட்டவிதிகளை மீறிய இலங்கையர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்
குறித்த இலங்கையர் நொர்ட்ஹெம்டனில் உள்ள இரவுநேரக் கேளிக்கை விடுதியொன்றில் பணியாற்றி வந்துள்ளமை விசாரணைகளை மூலம் தெரியவந்துள்ளது.
விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கைக்கு வந்து மீண்டும் லண்டன் திரும்பிய சந்தர்ப்பத்தில் குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டன் பல்கலைக்கழகமொன்றில் உயர் கல்வி கற்பதாகவும், அதற்கான ஆவணங்களையும் குறித்த இலங்கையர் சமர்ப்பித்துள்ளார்.
எனினும், தீவிர விசாரணைகளை மேற்கொண்ட எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பதனைக் கண்டு பிடித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் ஐக்கிய இராச்சியத்தில் வெளிநாட்டவர்கள் தொழில் புரிவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாதென அந்நாட்டு உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மாணவர் வீசாக்களைப் பயன்படுத்தி முழு நேரத் தொழிலில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருட இறுதியில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசேட அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பிரித்தானியாவில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பிலான சட்டவிதிகள் மேலும் கடுமையாக்கப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sunday, August 10, 2008
புலிகளின் ஆதரவாளரென கூறப்பட்டதை நிராகரிக்கிறார் பிரிட்டனின் பாடகி எம்.ஐ.ஏ.
இலங்கை துள்ளிசைக் கலைஞர் டிலான், விடுதலைப்புலிகளின் நடைமுறைகளை எம்.ஐ.ஏ.பயன்படுத்துவதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
ஒளிபரப்பில் எம்.ஐ.ஏ.ஆடைகள் மற்றும் புலிகளின் நடைமுறைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் தனது தந்தையை விடுதலைப்போராளியென எம்.ஐ.ஏ.குறிப்பிட்டதாகவும் டிலான் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதனை எம்.ஐ.ஏ. மறுத்துள்ளார். ஒருபோதும் எந்த வொரு பயங்கரவாத குழுக்களுக்கும் தான் ஆதரவளிக்கவில்லையென கூறியுள்ள எம்.ஐ.ஏ., டிலானின் முயற்சிகள் சுயமேம்பாட்டுக்காக வெட்கமற்ற முறையில் தனது நற்பெயரை நாசமாக்கும் செயற்பாடென சுட்டிக்காட்டியுள்ளார்.
?நான் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதில்லை, யுத்தம், குண்டு வீச்சுகளிலிருந்து வெளியேறிய இலங்கையைச்சேர்ந்த என்னுடைய சங்கீதமானது அகதிக் குடிமகனின் குரலாகும். வெளிப்படையாக கூறினால் உண்மையிலேயே சுயமேம்பாட்டை நாடும் யாரோ ஒருவருடன் பேச்சை ஆரம்பிக்க நான் முயற்சிசெய்யவில்லை. என்று எம்.ஐ.ஏ.கூறியுள்ளார்.
டிலானின் ஒளிநாடா வெளியானதிலிருந்து எம்.ஐ.ஏ.இன் தனித்துவ அடையாளம், மற்றும் உச்சஸ்தாயி பாடகியென்ற அவரின் பதிவுகள் முடிவுக்கு வந்துவிடும் நிலமை ஏற்பட்டது. "விடுதலைப்போராளியாக எம்.ஐ.ஏ. யின் புகழ்' சித்தரிக்கப்பட்டுள்ளது.
Thursday, August 7, 2008
கடனட்டை மோசடியில் இலங்கையர் ஒருவருக்கு 33 மாதகால சிறைத்தண்டனை
500 மேற்பட்ட கடனட்டைகள் மூலம் 175,000 பௌன்ஸ்களை அவர் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் பெயரில் மோசடிசெய்யும் மாற்று இயக்கத்தவர்களின் வஞ்ச செயளால் தலைகுனியும் தமிழ் சமூகம்
Thursday, July 31, 2008
விசாப்பெற ஆங்கிலமொழிப் பரீட்சை திட்டத்தை கைவிட்டது பிரிட்டன்
அதற்குப் பதிலாக பிரிட்டனுக்கு அவர்கள் வருகைதந்த பின் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட வேண்டுமென கோரப்படுவார்களெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், திருமண விசா பெற்று பிரிட்டனுக்குள் பிரவேசிப்பவர்கள் 21 வயதை பூர்த்தி செய்திருக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்யும் நோக்கத்துடன் வெளிநாட்டுக்கு செல்லும் பிரிட்டிஷ் பிரஜை பிரிட்டனை விட்டு செல்வதற்கு முன்னர் அதனை அறிவிக்க வேண்டும் என்று புதிய ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிப் பகுதியில் இது அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
வலுக்கட்டாயமான திருமணங்களை தடுக்க இப்புதிய சட்ட விதிகள் உதவுமென பிரிட்டிஷ் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. 18 21 வயதிற்கு இடைப்பட்ட பராயத்தவரே இந்தப் பலவந்த திருமணங்களால் பாதிக்கப்படுகின்றனர். பலவந்தத் திருமணங்களால் பாதிக்கப்பட்டோர் உடல், உளரீதியாக பலகாலம் துன்பப்பட வழிவகுப்பதாகவும் இதற்கு சமூகத்தில் இடமளிக்கப்படாதெனவும் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஜாக்குவி ஸ்மித் கூறியுள்ளார்.
இதனடிப்படையிலேயே விசாவுக்கான வயதெல்லையை அதிகரித்தல், திருமணத்திற்காக வருகைதருவோரின் விண்ணப்பங்களை கடுமையாக பரிசோதித்தல், ஆங்கிலம் கற்றுக்கொள்ள வலியுறுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Monday, July 21, 2008
ஒரே தினத்தில் ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற தாயும் மகளும்

ஒரே பல்கலைக்கழகத்தில் ஒரே பாடத்தில் ஒரே நேரத்தில் தாயும் மகளும் பட்டம் பெற்ற விநோத சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது.
பேர்மிங்ஹாம் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான அம்ரத் போகல் (43 வயது), அவருடைய மகளான குர்பிறீத் (21 வயது) ஆகியோரே அஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஒரே சமயத்தில் விஞ்ஞானத்தில் இளமானி பட்டத்தைப் பெற்றுள்ளனர்.
இந்திய பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தனது பெற்றோர் 1947 ஆம் ஆண்டு முதற்கொண்டு பிரித்தானியாவில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்ட போகல், தான் ஆசிய நாட்டு பெண் என்ற ரீதியில் பெருமையடைவதாக கூறினார்.
இந்தப் பட்டத்தைப் பெற தனது கணவரான ஜஸ்வந்தே ஊக்குவிப்பு வழங்கியதாகத் தெரிவித்த அவர், தனது கணவரின் தாயார் உத்தர பிரதேசத்தில் தற்போதும் வாழ்ந்து வருவதாகக் கூறினார்.
தொலைக்காட்சிப் பெட்டி வீழ்ந்து குழந்தை மரணம்
ஸ்வான் சீ, பென்லான் பகுதியிலுள்ள ஹியோல் பிராவ் எனுமிடத்திலேயே இந்தப் பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காஸி ரியாஸ் முகமட் என்ற குழந்தையே இறந்துள்ளது. இக்குழந்தையின் பெற்றோர் இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு வந்து புகலிடம் கோரியிருப்பவர்களாகும். இவர்களுக்கு வேறு இரு பிள்ளைகள் உள்ளனர்.
இது மிகவும் துன்பகரமான விடயம். தொலைக்காட்சிப் பெட்டி குழந்தை மீது விழுந்ததாலேயே அக் குழந்தை இறந்துவிட்டதாக குடும்பத்தினர் எனக்கு கூறினர் என்று அக்குடும்ப நண்பரான பாதியா நூர் என்பவர் "டெய்லி மெய்ல்' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். அக் குடும்பம் கலங்கிப் போயிருப்பதாகவும் நானும் இரவு முழுக்க அழுதேன் என்று அந்த நண்பர் தெரிவித்துள்ளார்.
பிற்பகல் 3.01 அளவில் அம்புலன்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வாகனம் அந்த வீட்டுக்குச் சென்றபோது 3.06 மணியாகும். ஆனால் மொறிஸ்ரன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை இறந்துவிட்டது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுகையில் பிள்ளை நினைவற்று இருந்ததாகவும் மூக்கால் இரத்தம் வடிந்து கொண்டிருந்ததாகவும் அம்புலன்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு பேச்சாளர் கூறியுள்ளார்.
பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக தென் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த பொலிஸார் கூறியுள்ளனர்.
Saturday, July 12, 2008
வங்கியின் குளறுபடியால் கோடீஸ்வரனான சிறுவன்
சிறுவனின் கணக்கில் இந்தப் பணம் எப்படிச் சேர்க்கப்பட்டது என்பதற்கான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்ட வங்கி உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டனில் மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகாமல் தொடர்ந்து கல்வியைத் தொடருவதற்காக குறிப்பிட்ட தொகைப் பணம் அரசின் கல்வி நிதியாக வழங்கப்படுகிறது.
லண்டனிலுள்ள தோமஸ் டெல்போர்ட் பாடசாலையில் படித்துவந்த வில்லியம் போவன் (வயது 16) என்ற மாணவன் தனது வங்கிக் கணக்கில் வாராந்த கல்வி நிதி சேர்க்கப்பட்டு இருக்கின்றதா என்று பணம் மீளப்பெறும் (ஏ.டி.எம்) இயந்திரத்தில் சரிபார்த்தான்.
அப்போது, அவனது வங்கிக் கணக்கில் 46 கோடி ரூபா சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுவும் அரசு அளித்த நிதியாக இருக்கும் என்று கருதி வில்லியம் போவன், உடனடியாக 75 ஆயிரம் ரூபா எடுத்தான். அந்தப் பணத்தை தனது நண்பர்களுடன் இஷ்டம் போல செலவு செய்தான்.
இது குறித்து அவன் தனது தாயிடம் தெரிவிக்கவே, அவர் அதிர்ந்து போனார். வங்கியிடம் விளக்கம் கேட்டபோது, வில்லியம் போவன் கணக்கில் தவறாக பணம் சேர்க்கப்பட்டது தெரியவந்தது. அந்தப் பணம் எந்த கணக்கில் செலுத்தப்பட வேண்டிய பணம் என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து வங்கி நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
Thursday, June 19, 2008
பிரிட்டிஷ் கிராமமொன்றின் மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்ட தொகையினர் கடனட்டை மோசடியால் பாதிப்பு
பிரிட்டன் பூராகவும் நுகர்வோரிடமிருந்து கடனட்டை மோசடி தொடர்பாக பரவலாகத் தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளில் பிந்தியதாக இந்தக் குற்றச்சாட்டு காணப்படுகிறது.
பம்பாய், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பிரிட்டனிலுள்ளோரின் கணக்குகளிலிருந்து மோசடியாக பணம் பெறப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பிரிஐ செய்திச்சேவை தெரிவித்தது.
வேர்சஸ்ரர் சையரிலுள்ள அமைதியான கிராமம் விச்போல்டாகும். அங்கு 700 வீடுகள் உள்ளன. அவற்றில் 400 வீடுகளைச் சேர்ந்தவர்களின் கணக்குகளிலிருந்து வெளிநாடுகளில் பணம் கையாடப்பட்டுள்ளது.
அவர்களுடைய அட்டைகளை பாவிக்கமுடியாமல் தடுக்கும் விதத்தில் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு விபரங்களை வெளிநாடுகளிலுள்ள குறிப்பிட்ட இடங்களுக்கு ஈமெயில் மூலம் அனுப்பி அங்கு பணத்தைப் பெற்றுக் கொள்வதாக உள்ளூர் பொலிஸார் கருதுகின்றனர். 50 தொடக்கம் 1000 ஸ்ரேலிங் பவுண்கள் வரை பணம் கையாடப்பட்டுள்ளது.
கடந்த மேயில் போர்னோ மௌத்தைச் சேர்ந்த "டெய்லி எக்கோ'வின் பத்திரிகையாளரின் பணம் அவரின் சென்னையிலுள்ள வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேபகுதியைச் சேர்ந்த 500 பேருக்கும் இதேமாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடனட்டை பலபடியாக்கத்தை கண்டுபிடிக்க பிரிட்டிஷ் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த அட்டைகளின் விபரங்கள் இரகசியமான முறையில் பரிமாற்றங்களின் போது பதிவு செய்யப்படுகின்றன. பெற்றோல் விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகளிலேயே இவை பதிவு செய்யப்பட்டு உலகளாவிய ரீதியில் ஈமெயில் மூலம் அனுப்பப்பட்டு அந்த இடங்களிலிருந்து ஏ.ரி.எம் இயந்திரங்களூடாக பணம் எடுக்கப்படுகிறது.
இந்த மோசடிக்கு கேந்திர இடங்களாக கராஜுகளும் எரிபொருள் விற்பனை நிலையங்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விச்போல்டில் வீட்டுப் பராமரிப்பு உதவியாளராக பணிபுரியும் தெரேசா துட்டின் (50 வயது) கூறுகையில்;
லிவர்பூலிலுள்ள கடையொன்றில் நான் சில பொருட்களைக் கொள்வனவு செய்தேன். ஆனால், இந்தியாவில் எனது பணத்தை எடுத்து விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதனை நான் செய்யவில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
ஏதோவொன்று இரகசியமாக இடம்பெறுகிறது. இது அவமானமான விடயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்ளூர் கராஜ் ஒன்றிலிருந்து சில பொருட்களை சோதனைக்காக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
காலிட்கான் என்பவர் பல வருடங்களாக விச்போல்ட் கிராமத்தில் வைத்துள்ள பெற்றோல் விற்பனை நிலையத்திலேயே அக்கிராமத்தவர்கள் தமது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்கின்றனர். தன்னால் முடிந்தளவுக்கு பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக காலிட்கான் கூறியுள்ளார்.
18 வருடங்களாக அந்தப் பகுதியில் தொழில் செய்வதாகவும் இதனைப் போன்ற பிரச்சினை முன்னர் ஏற்பட்டதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
மோசடி தொடர்பாக தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன.
Friday, June 6, 2008
லண்டனில் தமிழர் ஒருவர் கொலை
கடந்த சில மாதத்திற்குள் இக்கொலை வெம்பிளியில் நடைபெற்ற இரண்டாவது கொலைச்சம்பவமாகும்.
Tamil Killed in London
(June 06, London) A disgruntled and alcoholic Tamil man has been killed in London on 31 May 2008. Thiyagarajah Thayanathan was allegedly killed by a fellow Tamil and police are considering the killing as manslaughter
The said killing had taken place in Wembley in the Northwest London. The victim is said to be severely beaten by the assailant. The Wembley Police is investigating the killing and is looking for information about the suspect assailant.
Wembley had seen many gang related murders for nearly ten years. Machetes, guns, axes and crude weapons have been used in the violent fights. Following significant increase in resources to deal with Tamil crimes, violence has reduced recently. The recent death in the area is mainly due to squabbles between individuals.
Wembley is also an area where a dozen Tamil men in groups are seen taking alcohol publicly throughout the day. They do not live in safe places and dwell in quiet alleyways and a church cemetery.
Thiyagarajah Thayanathan is the second alcohol related Tamil man to die in Wembley within the past few months.
Tuesday, June 3, 2008
மனவழுத்தமே குழந்தைகளை தாய் கொலை செய்ததற்கு காரணம்
லண்டனுக்கு தெற்கே காஷல்ரன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, இளந்தாயொருவர் தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்யும் நோக்கில் வெட்டியுள்ளார்.
இதில் 5 வயதான ஆண்பிள்ளையும் 4 வயதான பெண் பிள்ளையும் உயிரிழந்ததுடன் 6 மாத பெண் குழந்தை ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளையும் கழுத்தை வெட்டியே கொலை செய்ய தாயார் முயற்சித்துள்ளார். இதில் மூத்த இரு பிள்ளைகளும் உடனடியாக உயிரிழக்க மூன்றாவது பிள்ளையும் உயிரிழந்துவிட்டதாக தாயார் நினைத்துள்ளார்.
இந்த நிலையில், இரவு வீடு திரும்பிய கணவன் விபரீதத்தை உணர்ந்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அறிவிக்கவே அங்கு விரைந்த டாக்டர்கள், இரு பிள்ளைகள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதுடன் 6 மாதக் குழந்தையை உடனடியாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், பிள்ளைகளின் தந்தையான நவராஜா நவநீதனையும் (39 வயது) அவரது மனைவியான சசிகலாவையும் (35 வயது) கைது செய்தனர்.
விசாரணையின் பின் கணவனை விடுதலை செய்த பொலிஸார், பிள்ளைகளின் தாயான சசிகலாவை தடுத்து வைத்து விசாரணை நடத்தியதுடன் பின்னர் மனநலச் சட்டத்தின் கீழ் அவரை மனநல ஆஸ்பத்திரியில் தடுத்து வைத்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன் இந்தத் தம்பதியர் இலங்கையிலிருந்து லண்டன் வந்துள்ளனர். சசிகலாவின் சகோதரனும் அவரது மனைவியும் இவர்களுடனேயே தங்கியிருந்தனர்.
இரு வாரங்களுக்கு முன் அவர்கள் வேறு வீட்டிற்கு சென்றுவிட்ட அதேநேரம், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நவநீதனும் பாதிக்கப்படவே அவர் இரவு வேளைகளில் வீடு திரும்புவதில் பெரும் தாமதமேற்பட்டது.
இதனால், தனிமையாலும் மனஅழுத்தத்தாலும் சசிகலா பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பிரிட்டனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்த வெளிநாட்டவர்கள் மத்தியில் பாரிய உளவியல் பிரச்சினை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Monday, June 2, 2008
Schoolgirl expelled for visiting dying grandfather

A Wembley primary school is under fire after it threw out a seven-year-old pupil for visiting her dying grandfather in Sri Lanka.
Nithya Rasamani was struck off the roll at Sudbury Primary School for making the trip to say goodbye to her elderly relative without official permission.
Her distraught parents, Gunawathy and Egunouwathy, of Barley Close, Wembley, say they had no choice but to take the youngster out of the Watford Road school and are now appealing against the "harsh" decision.
Speaking on behalf of the angry couple, their 16-year-old son, Sayanthan, said: "We received a phone call saying our grandfather was very ill, so immediately booked a ticket to Sri Lanka for the following day.
"We told the school the situation, filled out a holiday form and was told it would be given to the headteacher.
"I had to stay at home and sleep on my auntie's floor because I am doing my GCSEs but there was nowhere for my sister to stay."
Nithya flew out to her family's native country on April 22, but her grandfather, who she was extremely close to, passed away shortly after arriving.
Sayanthan added: "My mum and dad had to help arrange the funeral so stayed longer than expected. On April 29 I went home to pick up some clothes and found two letters from the school.
"The first said that my sister did not have permission to have time off and the second said she was being thrown out."
The 16-year-old waited until after the funeral to break the bad news to his grieving parents.
"They were already very upset and it made them worse. They couldn't believe what the school had done," said Sayanthan.
Mr and Mrs Rasamani returned to the UK on May 14 and sought advice from the council. They have now submitted a formal appeal to try and overthrow the decision.
Nithya now faces the daunting prospect of finding a new school and making new friends.
Sayanthan said: "My sister has lost all her friends and is very upset about it. She has been crying saying she wants to go back and is getting very bored at home. She really enjoyed school."
A Brent Council spokeswoman said: "Nithya has been taken off the school roll because her parents took her out of school, without permission, for three weeks during term time. We are doing everything we can to advise and assist the family in ensuring that their daughter receives education and can return to school as soon as possible."
Sunday, June 1, 2008
லண்டன் கொலை பற்றிய:வீடியோ ஒளிப்பதிவு
Mother of dead children is taken to mental unit
A Sri Lankan mother suspected of stabbing two of her children to death and critically wounding her baby girl was lonely and depressed by her life in Britain, her relatives said yesterday.
Police last night detained Sasikala Navaneethan, 35, under the Mental Health Act over the deaths of her son, 5, and his sister, 4. Their six-month-old sister remains in a critical condition after all three children were stabbed at their home in Carshalton, South London, late on Friday night.
Police have refused to give details of the incident but sources suggested that the throats of the older children had been cut.
Neighbours described seeing a “tiny bundle” being carried out of the house. “It was obviously a child,” one said.
Jon Bailey, 22, said: “I saw the child being carried out in a white sheet. The sheet was soaked in blood. The paramedic dropped her on a bed at the back of the ambulance and was trying to resuscitate her.”
Mrs Navaneethan and her husband, Navarajah, were arrested on the spot.
Mr Navaneethan was released yesterday and is no longer a suspect.
A police spokesman said last night that a 35-year-old woman, who had been in hospital since the incident, would be transferred to a secure mental health unit.
Speaking through an intermediary, a relative of Mrs Navaneethan told The Times that she had become depressed after her brother and his wife moved out of the house a fortnight ago. “Her husband was working all hours and she was very lonely, with no one to talk to,” he said. “She had three children who were very hard work.”
Friends said that the couple, who were Tamils and moved to Britain four years ago, were in debt. Mr Navaneethan, 39, owns a newsagents in nearby Coulsdon. His business had been badly affected by a bypass that severely reduced passing trade.
Paul Sathianesan, a Sri Lankan councillor in East London, said that the Tamil community in Britain lacked psychological support. “There’s no one people can talk to,” he said. “You can get advice about housing and welfare, but not if you’re just depressed.”
http://www.timesonline.co.uk/tol/news/uk/crime/article4045943.ece
லண்டனில் தாயால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 6மாத குழந்தையின் படம்

By John Bingham
Last Updated: 5:11PM BST 01/06/2008
Sasikala Navaneethan, who is being held on suspicion of killing two of her children and leaving a third fighting for her life, was struggling to combine working and bringing up a family, neighbours have said.
The 35-year-old was arrested alongside her husband Navarajah, 39, at their home in Carshalton, South London, on Friday evening after her three children were stabbed.
While the couple's six-month-old daughter is fighting for her life in hospital, her five-year-old brother and four-year-old sister died shortly after the incident.
Police questioned Mr Navaneethan before releasing him with no further action to be taken over the death of the children.
But Scotland Yard said that he remains on bail for a minor matter - it is understood to be in connection with an alleged assault on his wife after returning to the property on Friday.
Neighbours said Mr Navaneethan arrived moments after the police, looking shocked, and was ushered inside.
Jay Raman, 36, runs a computer shop next door to the couple's busy grocery shop in Coulsdon, Surrey.
He said that that there had been no signs of anything "untoward" before the tragedy, but added: "I think things were getting too much for her, running the business and having children.
"She failed her driving test last week, which didn't help, they had been trying to get things together."
Mr Raman said that the couple had lived in a flat above the shop until around six months ago before moving to Carshalton to a bigger house with a garden for the sake of the children.
He added: "They are a very nice family, there was nothing untoward going on at all, there was no history.
Mr Raman told how he had often given the family's children a lift home from the shop if their parents were unable to.
He said: "They were lovely kids, they were always happy, the boy used to ride up and down on his bike."
But he added: "He was very nervous, they had trouble getting the boy into the car to come home with me, he didn't like to be away from his parents."
Mr Raman described the children as "brought up as you would want children to be brought up - well-mannered and well-behaved".
Saturday, May 31, 2008
இந்தியத் தம்பதியின் நூதனக் கோவில்- பக்தர்கள் அலை மோதல்!
இந்தியாவைச் சேர்ந்த திராஜ்லால் கரியா மற்றும் சுசீலா தம்பதியினர் எஸ்ஸக்ஸ் மாநிலம், கிளாக்டன் நகரில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டின் ஒரு படுக்கை அறையை கோவிலாக மாற்றியுள்ளனர்.
அங்கு இந்தியாவிலிருந்து வரவழைத்த, மார்பிள் கல்லால் ஆன 17 சுவாமி சிலைகளை வைத்து கோவிலாக வடிவமைத்துள்ளனர். இந்த நூதனக் கோவில் இங்கிலாந்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்துக்கள் பலர் இந்தக் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை 50 ஆயிரம் பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்துள்ளதாக கரியா தம்பதியினர் பெருமையுடன் கூறுகின்றனர்.
இதுகுறித்து கரியா கூறுகையில், இந்தக் கோவிலை தொடங்கி வைக்க இந்தியாவிலிருந்து ஒரு குருக்களை வரவழைத்தோம். இங்கு தினசரி வழிபாடுகளை நடத்தி வருகிறோம்.
இந்தக் கோவில் குறித்து வாய் மூலமாக பலருக்கும் தகவல் பரவி, ஏராளமான இந்துக்கள் இங்கு வருகை தருகின்றனர். இந்துக்கள் அல்லாதவர்களும் இந்தக் கோவிலைப் பார்த்து வியந்து செல்கின்றனர்.
கட்த 30 ஆண்டுகளாக இந்தக் கோவிலை நாங்கள் நடத்தி வருகிறோம். இதுவரை 50 ஆயிரம் பக்தர்கள் வரை வந்துள்ளனர். மான்செஸ்டர், லீசெஸ்டர், லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்தக் கோவில் இந்தியா மற்றும் கனடாவிலும் மிகவும் பிரபலமாக உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. சில பக்தர்கள் இங்கு தங்கியிருந்து வழிபட்டுச் செல்கின்றனர் என்றார் கரியா.
மூன்று பிள்ளைகளை கத்தியால் குத்திய தமிழ் தாய்! 2 குழந்தைகள் பலி! 6மாத குழந்தை அபாய நிலையில்!
Couple held after children, 4 and 5, 'stabbed to death' as six-month-old girl fights for her life in hospital
31st May 2008
Police have arrested a couple after a five-year-old boy and four-year-old girl died from suspected stab wounds.
A six-month-old baby girl was also fighting for her life in hospital after officers found the three children with serious injuries at their home in south London last night.
They were all taken to hospital but the two older children died within five minutes of each other just before midnight.
The couple, believed to be their parents and of Sri Lankan origin, are in custody and murder squad detectives and the child abuse unit are investigating.
Double tragedy: A five-year-old boy and four-year-old girl died from suspected stab wounds after they were found by police at their home, above, last night
Neighbours described seeing the children being brought out on stretchers, covered in blood, shortly before their parents were led out in handcuffs.
They watched horrified as paramedics desperately tried to resuscitate 'a tiny bundle' some time after a fleet of police cars and ambulances arrived at around 10.30pm.
One woman said officers had carried a 'limp little body' out of the house in Carshalton. 'It was obviously a child,' she added.
All three children were taken to hospital but the boy, five, and girl, four, died soon after they were admitted.
Police say their baby sister is still in a serious condition. It is understood she has now been transferred from the local hospital to another NHS trust in London.
Cordoned off: The house in Surrey was being guarded by police today as another child, a six-month-old baby girl, battled for life in hospital
Salesman John Bailey was at his girlfriend, Rachel Milan's house three doors down when the police cars screeched to a halt in the street along with several ambulances.
The 22-year-old said: 'It was manic. Their sirens were blazing and there was about four or five ambulances. We were in the living room and came running out to see what was going on.
'About six policemen were running up and down the road. They didn't seem to know what house they had been called to.
'Then an Asian looking man just walked out of the house and walked slowly to the end of the drive. Then the police knew which one it was and ran inside.
'About two minutes later they came running out with a tiny child in a blanket. It was soaked full of blood.
'The paramedics put the child in the ambulance which went off straight away. It was obvious something was very wrong.
"The Asian man was just standing there on the other side of the road. I couldn't believe it.'
Sealed off: The three-bedroom house was cordoned off today as forensic teams worked inside
Ms Milan, 23, added: 'About five minutes later two paramedics brought out another small child.
'I couldn't see if it was a boy or girl because their was a blanket obscuring its face but the child was totally limp and the blanket was covered in blood.
'A few people came out of their houses to see what was going on but the police just told us to keep back.
'The child was put in the back of the ambulance but it stayed there for at least 10 minutes. I think they were trying to revive it.'
She saw the mother being escorted from the property shortly afterwards.
'She was handcuffed and led over to a police van outside the house,' the shop worker said.
'The Asian man and woman just stood there on opposite sides of the road with police. They didn't say a word to each other.'
She said the couple had moved in around six months ago but 'nobody knew them'.

Tributes: A cuddly toy and flowers left by well-wishers at the house today
Jim Duffy, who lives a few doors down from the house, told reporters: 'My daughter saw one of the children being stretchered out of the house. She was covered in blood.
'About half an hour later they came out with another child. Then a woman who had blood on her dress, on her back.
'She was dressed in Indian style clothes... About half an hour later a chap came out. He was quite calm and the police were being quite calm with him.'
Mr Duffy also saw police bringing a small evidence bag out of the detached house.
'If it contained a weapon then it must have been very small, it was so small we couldn't see what it was,' he said.
He described Carshalton village as a pleasant 'oasis' between the more built up areas of Croydon and Sutton.
'It's a popular area and house prices are reasonable. You don't get fights or brawls and even the kids are well behaved so this is very unusual.'
The couple's three-bedroom home on Park Lane was cordoned off today and being guarded by police as forensic teams moved in and out.
Sen Gupta, who lives opposite, said they were originally from the Tamil area of Sri Lanka.
'They moved in less than a year ago. She was still pregnant. Obviously she has had the baby now,' he said.
'When it happened last night a group of people, also Sri Lankan, came to the house very soon after the police arrived.
'They were pacing up and down outside for a while.
'The police came out and spoke to them. They must have been telling them the children had died because they started screaming and crying.'
Neighbour Pam Thomas added: 'I saw a paramedic carrying the baby scooped up in his arms.
'Next they came out with the children. There were so many ambulances, five or six, that I was expecting them to bring out more people. '
Staff at the nearby newsagent said the mother had been in yesterday asking for change for a £5 note so that she could use the phone.
Scotland Yard said officers had been called to the house at 10.30pm to find the three wounded children. It is not yet clear whether the parents themselves made the call.
'Police and London Ambulance attended, and found three children suffering serious injuries, believed to be stab wounds,' a spokesman said.
'We believe we know the identity of the deceased, however we await formal identification and confirmation that all family members have been informed.'
They are so far refusing to officially confirm the relationship between the children and the man and woman in custody.
The pair, aged 39 and 35, were held overnight at separate police stations in south London and will be questioned today.
mailonsunday