Showing posts with label படங்கள். Show all posts
Showing posts with label படங்கள். Show all posts

Monday, August 4, 2008

பட‌ம்

யாழில் இலங்கை ராணுவத்தினரிடம் உதவிகள் பெறும் தமிழ் மக்கள்

Humanity of Sri Lankan forces can be seen in their conduct towards public in Jaffna region. The helpful Sri Lankan soldier assisting Jaffna public is a very frequent site in Jaffna.[Aug.05]

Tuesday, June 3, 2008

யாழ் தமிழ் மக்கள் படையினருடன் சேர்ந்து கொண்டாடிய படங்கள்

துரையப்பா ஸ்ரேடியத்தில் யாழ் வர்த்தகசங்கமும் இராணுவமும் நடத்
திய களியாட்ட விழாவில் பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் பல
ஆண்டுகளுக்கு பிறகு மகிழ்ச்சியாக புலிகளின் மிரட்டலையும் மீறி கலந்
துகொண்டனர்.







இந்நிகழ்ச்சிகளை வீடியோ படம் பிடித்து சக்தி தொலைக்
காட்சி மூலம் இலங்கை முழுவதும் பார்க்க காரணமாக இருந்த
வட்டுக்கோட்டையைச்சேர்ந்த 32 வயதான பரமநிருபசிங்கம் தேவகுமார்
அவருடன் சென்ற மகேந்திரன் வரதன் ஆகியோர் கல்லுண்டாய் வெளியில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டனர்.

Paranirupasingam Thevakumar

Mahenthiran Varathan