தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக கொடி கட்டிப்பறக்கும் நயன்தாரா பற்றி சூடான தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.சிம்புவுடன் காதல் முறிந்ததும் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய அவர் இப்போது மீண்டும் கோடம்பாக்கத்தை தன்வசமாக்கியுள்ளார். ரஜினியுடன் நடித்த குசேலன் தற்போது ரிலீசாகியுள்ளது. தனுசுடன் ஜோடி சேர்ந்த யாராடி நீ மோகினி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஷால் ஜோடியாகி ஆடை குறைத்து நெருக்கமாக நடித்த சத்யம் படம் வருகிற 14-ந்திகதி ரிலீசாகிறது.
இந்த நிலையில் விஷாலும் நயன்தாராவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாயின. இதை விஷால் மறுத்தார். தற்போது நயன்தாரா மலையாள இயக்குனர் ஷாஜிகைலாசை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற கிளுகிளு படங்களும், இன்டர்நெட்டில் பரவியுள்ளது.
சிம்புவை காதலிக்கும் முன்பே ஷாஜி கைலாசுடன் நயன்தாரா தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்த கிளுகிளு படத்துடன் செய்தியை உலவ விட்டுள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் நயன்தாராவும் ஷாஜியும் நெருக்கமாக இருந்தபோது இந்த படங்கள் எடுக்கப்பட்டது என்ற வாசகமும் இன்டர்நெட்டில் இடம் பெற்றுள்ளது.
ஆண்களை அடுத்தடுத்து காதலித்து ஏமாற்றுவதே நயன்தாராவின் வேலை என்றும் இன்டர்நெட் டில் செய்தி பரப்பியுள்ளனர். இதை பரப்பியது யார் என்று தெரியவில்லை. இதுபற்றி நயன்தாராவுக்கு நெருக்கமானவர் ஒருவர் கூறும்போது, நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக இருப்பது பலருக்கு பிடிக்கவில்லை. அவர் மார்க்கெட்டை சரிக்க சதிவலைகள் பின்னப்படுகின்றன.
அதன் தொடர்ச்சியாகவே இந்த ஆபாச படங்களை பரப்பி இருக்கிறார்கள். நாங்கள் அந்த ஆபாச படத்தையும், அதோடு வந்திருக்கும் செய்தியையும் இன்னும் பார்க்கவில்லை என்றார்
Showing posts with label சினிமா நட்சத்திரங்கள் பற்றிய செய்திகள். Show all posts
Showing posts with label சினிமா நட்சத்திரங்கள் பற்றிய செய்திகள். Show all posts
Sunday, August 10, 2008
Sunday, August 3, 2008
ஆசின் நல்லவர்

ஆசின் நல்லவர். என்னை அவர் வீட்டில் அடைத்து சித்திரவதை செய்யவில்லை என்று அவரது வேலைக்காரப் பெண் பியூலா சென்னை போலீஸார் முன்பு நேரில் ஆஜராகி தெரிவித்துள்ளார்.
ஆசின் வீட்டு வேலைக்காரப் பெண் பியூலா (21). தனது மகளை சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக பியூலாவின் தாய் நரசம்மா சமீபத்தில் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பியூலா, நடிகை அசினுடன் மும்பையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தொலைபேசி மூலம் ஆசின் மற்றும் பியூலாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, தான் கஜினி ஹிந்தி படப்பிடிப்புக்காக அசினுடன் வந்திருப்பதாகவும், தன்னை யாரும் அடைத்து வைக்கவில்லை என்றும் பியூலா போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து விசாரணைக்காக சென்னை வரவேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆசினின் தந்தை ஜோசப்புடன் பியூலா சென்னைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து வழக்கறிஞர் சண்முகத்துடன் தேனாம்பேட்டை போலீசில் பியூலா நேற்று ஆஜரானார்.
அவரை அவரது தாயார் நரசம்மாவிடம் போலீஸாரர் ஒப்படைத்தனர். பின்னர் பியூலா ததனது தாயார் கூறிய புகார் குறித்துக் கூறுகையில், ஆசினின் உதவியாளராக வேலை செய்கிறேன். என்னை வேலைக்காரியாகவோ, வேறு நபராகவோ என்னை அவர்கள் நடத்தவில்லை. எனக்கு கொடுக்கப்படும் சம்பளம் ரூ.4,000த்தை வங்கியில் போட்டு விடுகின்றனர்.
ஆசினுடன் நான் மும்பைக்கு சென்ற நேரத்தில் எனது தாய், என்னை பார்க்க விரும்பினார். ஆனால் அவருடன் பேச முடியாமல் போனது. அந்த கோபத்தில்தான் இப்படி புகார் கொடுத்துவிட்டார். நான் வீட்டுக்கு வந்திருப்பது எனது குடும்பத்தினருக்கு மகிழச்சி அளிக்கிறது.
மீண்டும் ஆசினிடமே வேலை பார்க்க விரும்புகிறேன். எனது வீட்டுப் பிரச்சினைகளை முடித்து விட்டு ஆசினிடம் திரும்புவேன் என்றார்.
Saturday, August 2, 2008
ரஜினியின் சுயநலம்-சரத்குமார், தமிழர்களுக்கு அவமானம்-சத்யராஜ்
தனது படம் கர்நாடகத்தில் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டுள்ளது அவரது சுய நலத்தையே வெளிப்படுத்துகிறது என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
குசேலன் படம் கர்நாடகத்தில் சிக்கல் இல்லாமல் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக கன்னட அமைப்புகளிடம், தான் ஓகனேக்கல் விவகாரம் குறித்து சென்னையில் பேசியது தவறு, இனிமேல் அப்படிப் பேச மாட்டேன், பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று நேரடியாக மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் வருத்தம் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி சுயநலமாக பேசியுள்ளார் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தான் பேசியது தவறு என்று ரஜினி கூறியுள்ளார். அவர் இங்குதான் வளர்ந்தார். இப்படிப்பட்ட நிலையில், வருத்தம் தெரிவிப்பதாக ரஜினி கூறியிருப்பது தேவையில்லாத ஒன்று.
தனது படம் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினி வருத்தம் தெரிவித்திருந்தால் அது நிச்சயம் சுய நலம்தான். இது தவறான பேச்சு என்றார் சரத்குமார்.
தமிழர்களுக்கு அவமானம்-சத்யராஜ்:
ரஜினியின் வருத்தம் குறித்து சத்யராஜ் கருத்து தெரிவிக்கையில், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்டுத்தி விட்டார்.
என்னை பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக் கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன் என்றார்.
பரந்த மனப்பான்மை-பாரதிராஜா:
இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், ரஜினிகாந்த் வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் பரந்த மனப்பான்மையுடன் அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் என்றார்.
நியாயம்தான்-கலைப்புலி சேகரன்:
தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன் கூறுகையில், தனிப்பட்ட முறையிலோ, தனி மனிதராகவோ அவர் மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தொழில் ரீதியாக அவர் வருத்தம் தெரிவித்திருப்பதில் நியாயம் உள்ளது. இதைக் கண்டிப்பது சரியல்ல என்றார்.
இந்து மக்கள் கட்சி கண்டனம்:
இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,
ஒகேனக்கல் குடிநீர் பிரச்சினைக்காக தமிழ் திரைப்படத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினிகாந்த் மிக உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை உசுப்பேற்றி பரபரப்பு செய்தியாக்கினார்.
ஆனால் இன்றோ தனது குசேலன் படத்துக்கு கர்நாடகத்தில் ஒரு சில கன்னட வெறியர்களால் மிரட்டல் ஏற்பட்டு அதனால் திரையிட முடியாமல் போய் விடுவோ என்ற அச்சத்தில் கர்நாடக மக்கள் தனக்கு பாடம் புகட்டி விட்டார்கள். இனிமேல் அதுபோல் பேச மாட்டேன் என்று தார்மீக மன்னிப்பு கேட்டுள்ளார். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அவமானப்படுத்தக் கூடிய செயலாகும்.
தமிழக மக்களையும், இளைஞர்களையும் தனது ரசிகர்களாக கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்த ரஜினி தான் ஒரு கன்னடர் என்பதை நிரூபித்துள்ளார்.
தனது திரைப்படத்தின் மூலம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல கருத்தையும் அவர் சொன்னதில்லை. வியாபாரரீதியாக திரைப்படத்தில் வாங்கும் சம்பளம் ரூ.20 கோடிக்கு நஷ்டம் வந்து விடுவோ என்று அவர் அச்சப்படுகிறார்.
உண்ணாவிரதத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக ஆவேசமாக கன்னட வெறியர்களுக்கு எதிராக பேசிய பேச்சுக்களை திரும்பப் பெற ரஜினிகாந்த் வாய் சொல்லில் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.
எனவே அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். தான் சம்பாதித்த வியாபார தளமாக தமிழகத்தையும் தமிழக இளைஞர்களையும் பயன்படுத்திக் கொண்ட ரஜினிகாந்துக்கு இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

Friday, August 1, 2008
நிர்வாண எம்எம்எஸ்: போலீசில் நயன் புகார்!!
நடிகர் சிம்புவுடன் ஏடாகூடமான நிலையில் தான் இருப்பதைப் போன்ற எம்எம்எஸ்களை வேண்டுமென்றே தனது தொழில் எதிரிகள் பரப்பி வருவதாகவும், இதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் செய்துள்ளார் நடிகை நயன்தாரா.
தென்னிந்திய சினிமாவின் மிக அதிக சம்பளம் பெறும் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுடன் நடிக்கத் தொடங்கியதிலிருந்து இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதை ஒரு கட்டத்தில் இருவருமே ஒப்புக் கொணாடார்கள்.
ஆனால் திடீரென இந்தக் காதல் முறிந்துவிட்டதாக அறிவித்த நயன்தாரா, சிம்புவிடமிருந்து விலகி இருந்தார். அதுவரை சாதாரண நடிகையாக இருந்தவர், காதல் முறிவுக்குப் பின் வந்த இரு ஆண்டுகளில் மிக உயர்ந்த இடத்துக்குப் போய்விட்டார். இப்போது அவரது சம்பளம் ரூ.15 கோடி என்கிறார்கள்.
ஆனால் சிம்புவும் நயனும் மிக நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வீடியோ கிளிப்புகளும் இரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மீடியாக்களில் உலா வந்து கொண்டுள்ளன.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேலும் ஒரு புது எம்எம்எஸ் பரவத் தொடஙகியுள்ளது. மூன்று நிமிடம் ஓடக்கூடிய இதில் நயன்தாராவும் சிம்புவும் மிகவும் அந்தரங்கமாக இருப்பதைப் போன்ற காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, நயன்தாரா சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தொழில் போட்டி மற்றும் பொறாமை காரணமாக எனது விரோதிகள் சிலர் என் உருவத்தை மார்ப்பிங் செய்து எம்எம்எஸ் ஒன்றைப் பரப்பி வருகின்றனர்.
அடுத்த மாதம் நான் நடித்துள்ள குசேலன் மற்றும் சத்யம் ஆகிய இரு பெரிய படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் என் பெயருக்கும் நான் நடித்துள்ள படங்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மிகவும் ஆபாசமான எம்எம்எஸ்களை எனது விரோதிகள் பரப்பி வருகின்றனர். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும், எனக் கூறியுள்ளார் நயன்தாரா.
இந்த ஆபாச எம்எம்ஸ், திருச்சியைச் சேர்ந்த ஒருவரது மொபைலிலிருந்து வந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ள போலீஸ், விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
நயன்தாராவின் தொழில் எதிரி யார், அவருக்கும் இந்த ஆபாச எம்எம்எஸ்ஸூக்கும் என்ன தொடர்பு என்பதை விசாரிக்க, ஒரு தனி போலீஸ் படை கோடம்பாக்கத்திலும் களமிறக்கப்பட்டுள்ளது.
இது என்ன கலாட்டா...

Thursday, July 31, 2008
தசாவதாரம்-பாரதிராஜா கடும் விமர்சனம்!!
பொழுதுபோக்கா கதை எழுதிக்கிட்டிருந்தவங்க முழு நேர இயக்குநராக மாறினா எப்படி இருக்கும்? தசாவதாரம் மாதிரிதான் இருக்கும். கதையே இல்லாம, வெறும் தொழில்நுட்பத்தைக் காட்டி மக்களை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்துவதைத்தான் இப்போதெல்லாம் சினிமா என்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
திருச்சூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாரதிராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
இன்றைக்கு தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நல்ல கதைகளுக்குத்தான் பஞ்சமாக உள்ளது. எக்கச்சக்கமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் கதை கிடையாது. இரண்டு மொழி திரையுலகிலும் இதுதான் நிலைமை.
கதையை விட்டு விடுகிறார்கள். தொழில்நுட்பம் என்ற 'ஜிகினா' வேலையை மட்டும் காட்டி மக்களை ஏமாற்றும் கலையைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தசாவதாரம். இந்தப் படத்துல என்னய்யா கதை இருக்கு... இதே வேலையை வேற எவனாவது செய்திருந்தா பத்திரிகைக்காரங்க நீங்கல்லாம் போட்டுக் கிழிச்சிருக்க மாட்டீங்க... இப்ப என்ன பண்றீங்க... குறிப்பிட்ட நடிகரை (கமல்) குளிர்விப்பதற்காக ஆஹா ஓஹோன்னு எழுதறீங்க!
12ம் நூற்றாண்டில் பெருமாளைக் கடலில் தள்ளிய நிகழ்ச்சிக்கும், 21ம் நூற்றாண்டில் சுனாமி வந்ததற்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்டால், 'பட்டர்பிளை எஃபக்ட்' என கதை சொல்லி ஏமாத்தறாங்க. லாஜிக் இல்லாம சினிமா எடுக்க இப்படியும் ஒரு காரணம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நான் கமலை திட்டுவதாக எண்ண வேண்டாம். இந்த விமர்சனத்தை அவரிடம் நேரடியாகவே சொன்னவன் நான். அந்த துணிச்சல் எனக்கிருக்கிறது.
இப்படி ஒரு நிலை தோன்றக் காரணம் சினிமா என்பது இயக்குனரிகளின் பிடியிலிருந்து நழுவிவிட்டதுதான் என்றார் பாரதிராஜா.
உங்கள் சினிமாவிலும் குறைகள் இருக்கத்தானே செய்கின்றன? என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, நான் மக்களைப் பற்றி, அவர்களின் வாழ்க்கையைப் பற்றி, காதலும் இசையும் கலந்த வாழ்க்கையைப் பற்றிப் படமெடுத்தவன். ஒரு சராசரி மனிதனிடம் உள்ள சாதாரண குறைகள் அந்தப் படங்களில் இருப்பதுதான் அந்தக் கதைகளுக்கு அழகு. இல்லாவிட்டால் அவை எதார்த்தத்தை மீறியதாகிவிடும் என்றார் பாரதிராஜா.

குசேலன் வெளியாக ஒத்துழையுங்கள் - கடிதம் மூலம் கோரிய ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுதிய கடிதம்தான் கர்நாடகாவில் குசேலன் திரைப்படம் தடையின்றி வெளியாகக் காரணமாக இருந்தது என கன்னட பிலிம்சேம்பர் தலைவர் ஜெயமாலா மற்றும் துணைத் தலைவர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் கூறியுள்ளனர்.
இன்று பிற்பகல் பெங்களூரிலுள்ள பிலிம்சேம்பர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், பிரச்சினையைத் தீர்த்து வைத்த ரஜினியின் கடித்தத்தை நிருபர்களுக்குக் காட்டினர்.
அதில் எந்த இடத்திலும் ரஜினி மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. பொதுமக்களின் நன்மை கருதியே தான் அவ்வாறு பேசியதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கன்னட திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் ஜெயமாலாவுக்கு ரஜினிகாந்த் கன்னடத்தில் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், ஒகேனக்கல் பிரச்சினையில் நான் பேசிய பேச்சு பலரையும் காயப்படுத்தியிருக்கும், இன்னும் கூட பலர் மறந்திருக்க மாட்டீர்கள் என்பதை நானறிவேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அது என் இயல்புக்கு மாறானதும் கூட.
ஆனால் என்னுடைய ஒரே சிந்தனை, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதுதான்.
நான் ஏற்கெனவே சொன்னதுபோல, என் படத்தை தமிழர்கள் மட்டுமல்ல, கன்னட மக்களும் மற்ற மொழிக்காரர்களும் கூட பார்த்து ரசிக்கிறார்கள். எனவே குசேலன் படத்தை கர்நாடகாவிலும் வெளியிட ஒத்துழைப்பு தாருங்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து தங்கள் திரைத்துறையை வளர்த்துக் கொள்வதை விட்டுவிட்டு, சண்டை போட்டுக் கொள்ளலாமா... இனிமேலாவது, அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என ரஜினி தம்மிடம் கூறியதாக ஜெயமாலா தெரிவித்தார்.
நேற்று இந்தக் கடிதம் வந்த அடுத்த சில நிமிடங்களில் குசேலனை கர்நாடகா முழுவதும் வெளியிட எந்தத் தடையுமில்லை என ஜெயமாலா அறிவித்தது நினைவிருக்கலாம்.
பெங்களூரில் 17 பிரிண்டுகளுடன் குசேலன் வெளியாகும் என்றும் கர்நாடகாவின் இதர பகுதிகளில் 5 தமிழ் பிரிண்டுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குசேலனின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடு, கர்நாடகாவெங்கும் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வெளியாவதால் கர்நாடகம் முழுவதிலுமே குசேலன் வெளியீடு களை கட்டியுள்ளது.
தமிழ் திரையுலகினரின் மௌனம்:
குசேலனுக்கு கர்நாடகாவில் ஏற்பட்ட பிரச்சினையில் தமிழ்த் திரையுலகமும், தென்னிந்திய பிலிம்சேம்பரும் மௌனம் சாதித்து வந்ததைப் பார்த்த பிறகே ரஜினிகாந்த் இந்தக் கடிதத்தை எழுதியதாகக் கூறப்படுகிறது.
ரஜினியின் படங்களுக்கு ஒவ்வொரு முறை கர்நாடகத்தில் பிரச்சினை ஏற்படும்போதும், தமிழ் திரையுலகம் அமைதி காத்து விடுகிறது.
முன்பு பாபா படத்துக்கு பாமகவால் பிரச்சினை ஏற்பட்ட போதும் திரையுலகம் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. யாரும் கண்டனம் தெரிவிக்கக் கூட முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குசேலன் பிரச்சினையில் கர்நாடகத்தில் சுமுகமான நிலை ஏற்பட விஷ்ணுவர்தன், அம்பரீஷ், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் ஜெயமாலா ஆகியோர்தான் பெரிதும் முயற்சிகளை மேற்கொண்டனர். இவர்களின் தனிப்பட்ட முயற்சி காரணமாகவே கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் வாட்டாள் நாகராஜ் இப்போது அடக்கி வாசித்து வருவதாக கர்நாடக பிலிம்சேம்பர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sunday, July 13, 2008
ஹிந்தி நடிகை மனிஷாவின் நிலத்தை கைப்பற்றிய மாவோயிஸ்ட்டுகள்
காத்மண்டு: நேபாளத்தை தாய்நாடாகக் கொண்ட ஹிந்தி நடிகை மனிஷா கொய்ராலாவிற்கு சொந்தமான, நேபாளத்திலுள்ள 2 ஏக்கர் நிலத்தை மாவோயிஸ்ட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
ஹிந்தி நடிகை மனிஷா கொய்ராலா. இவர் "முதல்வன்' தமிழ் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் மும்பையில் தங்கி இந்தி படத்தில் நடித்தாலும் இவரது தாய் நாடு நேபாளம் ஆகும். அந்த நாட்டு பிரபல அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா தான் அந்நாட்டு பிரதமர் கொய்ராலா ஆவார்.
இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம், தலைநகர் காத்மண்டுவில் புதனில்கந்தா என்ற இடத்தில் உள்ளது. இந்த நிலத்தை மனிஷா வாங்கி, அதை தன் தாயார் சுஷ்மா கொய்ராலாவுக்கு நன்கொடையாக வழங்கினார்.
இந்த நிலத்தை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, அதில் பயிரிட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் நடந்தபோது மனிஷா நேபாளத்தில் இல்லை. அவர் அமெரிக்கா சென்று இருக்கிறார். அவரது தந்தை பிரகாஷ் கொய்ராலா மும்பையில் இருக்கிறார். அவரது தாயார் சுஷ்மா மட்டும் தான் காத்மண்டுவில் வசித்து வருகிறார். அவரால் நிலம் கைப்பற்றப்படுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

Sunday, July 6, 2008
நடிகை ராதிகா ஓர் சிங்களப் பெண் - பாலு ; என் தந்தை ஓர் பச்சைத் தமிழன் - ராதிகா

சென்னை, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கும் மற்றொரு தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தக்க நேரத்தில் பொலிஸார் தலையிட்டு தடுத்ததை அடுத்து பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிலிம் சேம்பரில் நேற்று நடைபெற்றது.
செயலாளர் பதவிக்கு போட்டிடும் கேயார், நடிகை ராதிகா ஆகியோர் அதன் பின்னர் வாக்களித்தனர். நடிகை ராதிகா வாக்களித்து விட்டு வெளியே வந்தபோது, ராம நாராயணன் அணியை சேர்ந்த கே.பி. பிலிம்ஸ் பாலு வாக்களிக்க உள்ளே வந்தார்.
கடந்த ஒருவார காலமாக தேர்தல் பிரசார மேடைகளில் பாலு, நடிகை ராதிகா தமிழ் பெண் அல்ல என்றும், அவர் ஒரு சிங்கள பெண் என்றும் கூறி வந்ததாக சொல்லப்படுகிறது. இதை மனதில் வைத்திருந்த ராதிகா பாலுவை நேருக்கு நேராக சந்தித்தபோது, நீங்கள் எப்படி அப்படி பேசலாம் என்று கேட்டார். உடனே பாலுவுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் சூழ்ந்தனர்.
இதையடுத்து ராதிகாவுக்கு ஆதரவாக அவரது கணவர் சரத்குமார், சகோதரர் ராதாரவி, பஞ்சு அருணாசலம் உள்ளிட்டோர் சூழ்ந்து கொண்டனர். எனது தந்தை எம்.ஆர்.ராதா பச்சை தமிழன். அப்படியிருக்க நீங்கள் என்னை எப்படி அவ்வாறு கூறலாம் என்று ராதிகா ஆவேசமாக குரலெழுப்பினார்.
இதையடுத்து பாலுவுக்கு ஆதரவாகவும், ராதிகாவுக்கு ஆதரவாகவும் பலரும் பேசினார்கள். இதனால், ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியது. இரு தரப்பினரும் சரமாரியாக ஒருவரையொருவர் ஆவேசமாக திட்டிக் கொண்டனர்.
இந்த நிலைமையில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பிலிம் சேம்பர் வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது.
இதனை அவதானித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இணை கமிஷனர் லட்சுமி, உதவி கமிஷனர்கள் கிருஷ்ணமூர்த்தி, முரளி ஆகி÷யார் இரு பிரிவினருக்கும் இடையே புகுந்து அவர்களை பிரித்ததுடன், சமாதானமாக போகும்படி அறிவுரை கூறினர்.
Sunday, June 15, 2008
விபசார அழகியாக நடிக்கும் ஐஸ்வர்யாராய்

நடிகை ஐஸ்வர்யாராய்க்கு திருமணத்திற்கு பிறகும் ஏராளமான பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ரோபோவில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். விரைவில் இதன் படிப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் சாஸ் என்ற ஆலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரபல ஆலிவுட் நடிகர் மெரில் ஸ்ட்ரிப் நடிக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யாராய் விபசார அழகியாக தோன்றுகிறார்.
இது பற்றி ஐஸ்வர்யாராய் கூறியதாவது:-
நான் சாஸ் படத்தில் விபசார அழகியாக நடிக்கிறேன். இப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதனால் தான் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன்.இந்த ஆண்டு நிறைய முன்னணி தயாரிப்பாளர்கள் என்னை நடிக்க அழைத்தனர். நான் ஆலிவுட் படம், ரோபோ படத்தில் நடிக்க இருப்பதால் மற்ற வாய்ப்புகளை ஏற்க முடியவில்லை. மணிரத்னம் இயக்கும் இந்தி படத்தில் நடிக்கவும் அழைப்பு வந்துள்ளது. ரோபோவுக்கு பிறகு மணிரத்னம் படத்தில் நடிப்பேன். அதில் எனக்கு ஜோடியாக கணவர் அபிஷேக் பச்சன் நடிக்கிறார்.
நான் எப்போதுமே ஒரே நேரத்தில் பல படங்களை ஒப்புக்கொள்வதில்லை. இதனால் பல குழப்பங்கள் ஏற்படும். நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய் விடும்.ரஜினியுடன் நடிக்கும் ரோபோ படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன். ரஜினியுடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.
Saturday, June 14, 2008
மோகினி விவாகரத்து .. ஊர்வசியும்!

நடிகை மோகினியும், அவரது கணவர் பரத்தும் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொள்ள தீர்மானித்து குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இதேபோல நடிகை ஊர்வசியும் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார்.
ஈரமான ரோஜாவே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மோகினி. முதல் படம் ஹிட் ஆனதால் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் போகப் போக வாய்ப்புகள் மங்கவே 2003ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் இந்தத் திருமணம் ஐந்து ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. சமீபத்தில் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். இந்தநிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
இன்று காலை குடும்ப நல நீதிமன்றத்திற்கு மோகினியும், பரத்தும் ஜோடியாக வந்து விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதே போல நடிகை ஊர்வசியும் விவாகரத்து கோரி மனு செய்துள்ளார். ஊர்வசிக்கும், மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
மலையாளத்தில் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ள மனோஜ் தற்போது தமிழில் வில்லனாக நடித்து வருகிறார்.
சில காலத்திற்கு முன்பு ஊர்வசிக்கும், மனோஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், விவாகரத்துகோரி குடும்ப நல நீதிமன்றத்தில் ஊர்வசி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நேற்று நீதிபதி விமலா முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மனோஜுக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார்.
தன்னை கணவர் மனோஜ் கே.ஜெயன் கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார் ஊர்வசி.
Wednesday, June 11, 2008

சிவாஜி பட நாயகி ஷ்ரியா, மாக்ஸிம் இதழுக்காக படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்தியாவின் பிளேபாய் என்ற 'பெருமை'யை நோக்கி படு வேகமாக நடை போட ஆரம்பித்திருக்கிறது மேக்ஸிம். ஒவ்வொரு இதழின் அட்டையிலும், உள்ளும், கவர்ச்சி நடிகைகளின் குளு குளு படங்களைப் போட்டு வாலிப, வயோதிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது மேக்ஸிம்.
லேட்டஸ்ட் இதழை கதகதப்பாக்கியிருப்பவர் தென்னக நடிகை ஷ்ரியா. சிவாஜி பட நாயகியான ஷ்ரியா, இந்த இதழில் செக்ஸியான பிகினி உடையில் படு கிளாமராக தோற்றமளித்துள்ளார்.
நம்ம ஷ்ரியாவா என்று வியர்த்துப் போகும் அளவுக்கு கவர்ச்சியில் கதகளி ஆடியுள்ளார் ஷ்ரியா.
எப்படி இவ்வளவு துணிச்சலாக போஸ் கொடுத்தார் என்று வியந்து கேட்கும் அளவுக்கு பிகினியில் படு கூலாக காட்சி தருகிறார் ஷ்ரியா.
இதுவரை வட இந்திய நடிகைகளையே அட்டைப் படத்தில் அலங்கரித்து வந்த மேக்ஸிம் முதன் முதலாக தென்னகத்தின் பக்கம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெனாசிர் வேடத்தில் ஐஸ்

பாலிவுட் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் முன்னாள் பாகிஸ்தான் பெனாசிர் புட்டோ வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
உலக அழகி பட்டம் வென்று பின்னர் நடிகையான ஐஸ்வர்யாராய் பாலி வுட்டின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட அவர் தற்போது வெளியாக ஓடிக் கொண்டிருக்கும் "சர்கார்ராஜ்' படத்தில் கணவர் அபிஷேக் மற்றும் மாமனார் அமிதாப்போடு நடித்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யாராய் முன்போல அதிக படங்களில் நடிக்க ஒப்புக்ககொள்வ தில்லை. "சர்கார்ராஜ்' படத்திற்கு பிறகு அவர் எந்த புதிய படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் புட்டோ வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ள படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
யூ டிவி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்காக திரைக்கதை எழுதும் பொறுப்பு பிரபல எழுத்தாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதனிடையே, பெனாசிர் மற்றும் பாகிஸ்தான் அரசிடம் இதற்கான அனுமதியைப் பெற யூ டிவி நிறுவனம் முயற்சித்து வருகிறது.
Monday, June 9, 2008
முதலில் குஷ்பு - இப்பொழுது ஸ்ரேயா

ஆங்கில மாத இதழ் ஒன்றின் அட்டைப் படத்தில் நடிகை ஸ்ரேயா மிகவும் கவர்ச்சியாக ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த பிரபல மாத இதழ் மேக்சிம். இந்த பத்திரிகை தென்னிந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தனது முதல் பதிப்பை துவக்கியது. முதல் பதிப்பிலேயே மிகப் பெரும் சர்ச்சையை இது ஏற்படுத்தியது.
அந்த முதல் இதழின் அட்டைப் படத்தில் நடிகை குஷ்பு குறைந்த அளவு மேலாடையுடன் தோற்ற மளிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த குஷ்பு, அந்த புகைப்படத்தில் இருப்பது தான் அல்ல என்றும், வேறு யாரோ புகைப்படத்தை வைத்து தன்னுடைய பெயரை போட்டிருப்பதாகவும் வழக்கு தொடர்ந்தார்.
இதுவரை சினிமாவில் கூட இத்தகைய ஆடைகளை அணிந்திராத வகையில் படுகவர்ச்சியான ஆடைகளை அவர் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே சிவாஜி படத்தின் 175-வது நாள் வெற்றி விழாவில் முதலமைச்சர் கருணாநிதி அருகில் மிக குறைந்த அளவு ஆடையுடன் ஸ்ரேயா அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டசபையில் கூட இது பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தென்னிந்திய நடிகை ஒருவர் இந்த அளவு படுகவர்ச்சி போஸ் கொடுத்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் நெப்போலியனின் கவலை

தசாவதாரம் படத்துக்காக எவ்வளவோ உதவிகள் செய்த எனக்கு ஒரு சிறு மரியாதையையோ, நன்றியையோ கூட படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் தெரிவிக்கவில்லையே என்று வருத்தத்துடன் கூறியுள்ளார் நடிகர் நெப்போலியன்.
இந்தப் படத்தில் நெப்போலியன் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இந் நிலையில், ரவிச்சந்திரன் மீதும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மீதும் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் நெப்போலியன்.
அவர் கூறியதிலிருந்து...
"தசாவதாரம் படத்தில் நான் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதைத் தவிர வேறு பல உதவிகளையும் இந்தப் படம் தடையின்றி உருவாகும் வகையில் செய்து கொடுத்திருக்கிறேன். அண்ணா அறிவாலயத்துக்குள் முதல் முறையாக ஒரு திரைப்பட ஷூட்டிங் நடந்தது என்றால் அது தசாவதாரத்துக்காகத்தான். அதற்கான அனுமதியை நான்தான் பெற்றுத் தந்தேன்.
அதே போல அரசின் அனுமதி தேவைப்பட்ட பல இடங்களில் நான்தான் முன்னின்று அதைப் பெற்றுத் தந்தேன். ஆனால் தசாவதார ஆடியோ விழாவில் ஒரு சிறு மரியாதைக்குக் கூட என் பெயரை குறிப்பிடவில்லை. படத்தின் இயக்குநர் ரவிக்குமார் மீது எனக்கு பெரும் மரியாதையுண்டு. அவரது ஊர் மரியாதை படத்தில் நானும் சரத்தும்தான் நாயகர்கள்.
ஆனால் அவர்கூட தனது பேச்சில் படத்தில் பங்குபெற்ற அனைவரின் பெயரையும் குறிப்பிட்டார். ஆனால் என் பெயரை கடைசிவரை சொல்லவே இல்லை. அந்த விழாவில் நானும்தான் முதல்வருடன் போய் கலந்து கொண்டேன்.
அட, இத்தனை நாட்களுக்குப் பிறகும்கூட, தயாரிப்பாளரோ, இயக்குனரோ என்னிடம் ஒரு பேச்சுக்குக் கூட நன்றி தெரிவிக்கவில்லை. பெரிய படம், நல்லா ஓடட்டும்... ஆனால் உதவி செய்தவர்களை அதுவும் பல சிக்கல்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு தவித்த ஒரு படத்துக்கு உதவி செய்த எனக்கு ஒரு நன்றி சொல்லக்கூட அவர்களுக்குத் தோனலையே..." என்றார் வேதனையோடு.
விஜயகாந்துடன் சரத்குமார் கூட்டணி?

மக்களுக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பாடுபவர்களுடன், ஒத்துக் கருத்து உள்ளவர்களுடன் கூட்டணி சேருவதில் தவறில்லை. அந்த வகையில், தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்றால், அதுகுறித்து விஜயகாந்த்துடன் பேசத் தயார் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களர்களைச் சந்தித்தார் சரத்குமார். அவர் கூறுகையில், விலைவாசி உயர்வை கண்டித்தும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) மெமோரியல் ஹால் அருகே எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று கூறிய முதலமைச்சர் கருணாநிதி, கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், இத்திட்டம் 2012ல் தான் முடிவடையும் என்று ஒரு கால அட்டவணை கொடுத்துள்ளார். இந்த கால அட்டவணையை கர்நாடகாவில் தேர்தல் நடப்பதற்கு முன்னரே கொடுத்திருக்க வேண்டியதுதானே?
இத்திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கருதிதான் கலையுலகினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது இத்திட்டம் நிறைவேற முதலமைச்சர் கால அட்டவணை கொடுத்திருப்பதை பார்க்கும் போது திட்டம் நிறைவேறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கருணாநிதி விலக வேண்டும்:
கலையுலகினர் உண்ணாவிரதம் இருந்தபோதே 2012ல்தான் ஓகேனக்கல் திட்டம் முடிவடையும்; நீங்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் இப்போது திட்டம் நிறைவேறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்வது நல்லது.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. எம்ஜிஆரின் உறவினர் விஜயன் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து வெளியே செல்லும் கணவர் உயிரோடு வீடு திரும்புவாரா என்று மனைவி கவலைப்படும் நிலை உள்ளது. அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்டன. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளும் உயர்ந்து விட்டன.
விலைவாசி உயர்வால் தமிழக மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு இலவச திட்டங்களை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்து அதற்காக செலவழிக்கப்படும் தொகையை கொண்டு விலை உயர்வை சமாளிக்கலாமே.
மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை சமாளிப்பதற்கு மது, பான்பராக், சிகரெட் ஆகியவற்றின் மீது வரிவிதித்து அதனால் கிடைக்கும் தொகையை கொண்டு விலை உயர்வை ஈடுகட்டி இருக்கலாம்.
திரைப்படங்களில் சிகரெட் பிடிக்க மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு காட்டி வருகிறார். திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பதை பார்த்துதான் மற்றவர்களும் சிகரெட் பிடிக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கார்த்திக்குடன் பேசினேன்:
நடிகர் கார்த்திக் புதிய கட்சி தொடங்கி என்னுடைய கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக சொல்கிறீர்கள். கார்த்திக் என்னுடைய இனிய நண்பர். அவரும், நானும் விமானத்தில் வரும்போது இது தொடர்பாக பேசியது உண்மை.
நல்லெண்ணம் உள்ளவர்கள் மாற்றத்தை நோக்கி செல்ல ஒன்றாக பணியாற்றுவதில் தவறில்லை. இப்போதுள்ள ஆட்சியாளர்களுடன் கூட்டணி வைத்தால் மாற்றத்தை கொண்டு வர முடியாது.
விஜயகாந்த்துடன் பேசுவேன்:
தமிழகத்தில் சிறந்த மாற்றம் வர வேண்டும்; மக்களுக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைப்பவர்களும், ஒத்த கருத்து உள்ளவர்களும் சேருவதில் தவறில்லை. இது தொடர்பாக பேச வேண்டிய நேரம் வந்தால் நண்பர் விஜயகாந்துடன் கண்டிப்பாக பேசுவேன்.
நண்பர் விஜயகாந்தும், நானும் நடிகர் சங்கத்தில் இருக்கும்போது ஒத்த கருத்துடன்தான் செயல்பட்டோம் என்றார் சரத்குமார்.
Sunday, June 8, 2008
நடிகர் மன்சூர் அலிகானுக்கு கைமுறிந்தது
பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகானுக்கு இன்று காலை படப்பிடிப்பு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் கைமுறிந்தது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படம் ‘கந்தசாமி’. இதில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா தோன்றுகிறார். சுசிகணேசன் இயக்கும் இப்படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்து வருகிறார்.
இன்று காலை மாமல்லபுரம் அருகே கடற்கரையில் மன்சூர் அலிகான் குதிரையில் வேகமாக வருவது போன்று காட்சி படமாக்கப்பட்டது. அப்போது திடீரென குதிரை தலைகுப்புற கவிழ்ந்ததில் அதில் உட்கார்ந்திருந்த மன்சூர் அலிகான் தூக்கி வீசப்பட்டு, அங்கிருந்த கட்டுமரத்தின் மீது விழுந்தார்.
இதில் அவரது வலது கை உடைந்தது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. திருப்போரூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் மன்சூர் அலிகான் அனுமதிக்கப்பட்டார்.

Friday, May 30, 2008
நடிகர் ஜான் அமிர்தராஜ் மரணம்

திரைப்பட நடிகர் ஜான் அமிர்தராஜ் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 67. பாக்யராஜின் "இன்று போய் நாளை வா' படத்தில் இந்தி பண்டிட்டாக நடித்தவர் ஜான் அமிர்தராஜ். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சண்டைகோழி உட்பட 70 படங்களில் நடித்துள்ளார். வில்லன், அரசியல்வாதி வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார். பல படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார். கார்த்திக் நடித்த "கேம்' படத்தை இயக்கியும் உள்ளார். நேற்று முன்தினம் சென்னை, கே.கே., நகரில் உள்ள வீட்டில் இருந்த போது, உடல் சோர்வாக இருந்ததால் அருகில் உள்ள டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்.
அதன் பிறகு இரவு 9 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரது உடலுக்கு திரைப்பட இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, எழில், லிங்குசாமி, லியாகத் அலிகான், ஹரிராஜன், அனுமோகன், நடிகர் தியாகராஜன், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் இப்ராகிம் ராவுத்தர் உட்பட திரையுலக பிரமுகர்கள் பலர் மலர் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை மந்தை வெளியில் உள்ள கல்லறையில் ஜான் அமிர்தராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு கிரிஜா என்ற மனைவியும், அனிதா, நான்சி என்ற மகள்களும் உள்ளனர்.
Wednesday, May 28, 2008
நடிகை அசினை தேடும் போலீசார்
வேலைக்காரப் பெண் மாயமான புகார் தொடர்பாக விசாரணை நடத்த நடிகை அசினை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தேனாம்பேட்டை கருணாநிதி காலனியை சேர்ந்தவர் நர்சம்மா என்கிற நகோமி. இவர் சென்னை போலீஸ்கமிஷனரிடம புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் தனது மகள் பியூலா(வயது 21) என்பவர் கடந்த 5 வருடங்களாக சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நடிகை அசின் வீட்டில் வேலை செய்து வருகிறார். வாரத்திற்கு மூன்றுமுறை என்னை பார்ப்பதற்காக வீட்டிற்கு வருவார். சில நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. அசின் வீட்டில் சென்று கேட்டபோது நடிகை அசினுடன் மும்பைக்கு சென்று இருப்பதாகவும் ஒருவாரத்தில் வந்து விடுவார் என்றும் கூறினார்கள். ஒருவாரம் கழித்து சென்று மீண்டும் கேட்டபோது சரியாக பதில் ஏதும் சொல்லவில்லை. என் மகளை மீட்டுத்தரவேண்டும் என்று கூறி இருந்தார். மயிலப்பூர் துணைக்கமிஷனர் மவுரியா மேற்பார்வையில் உதவிக் கமிஷனர் கண்ணபிரான், தேனாம் பேட்டை இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் இந்தப்புகார் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். போலீசார் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகை அசின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டில யாரும் இல்லை. அனைவரும் மும்பைக்கு சென்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலீசார் நடிகை அசினுடன் தொலைபேசியில் பேசமுயன்று உள்ளனர். அவரது செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்த நடிகை அசினை தேடி வருகின்றனர். நடிகை அசின் மும்பை சென்று உள்ளாரா? வேறு எங்காவது சென்று உள்ளாரா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Saturday, May 3, 2008
'தப்பினார்' மல்லிகா ஷெராவத்!

மேலும் புதிய படங்கள்ஆபாச உடை அணிந்து தசாவதாரம் பட விழாவுக்கு வந்திருந்ததாக மல்லிகா ஷெராவத் மீது கூறப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த 25ம் தேதி சென்னையில் நடந்த தசாவதாரம் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு நடிகை மல்லிகா ஷெராவத் கவர்ச்சிகரமான உடை அணி வந்திருந்தார். இது மனதை புண்படுத்தும் வகையில் இருந்ததாகவும், தமிழ் கலாசாச்சரத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கனிராஜன் என்பவர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரை பரிசீலித்த பெரியமேடு போலீஸார் தற்போது மல்லிகா மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முன்னதாக இந்தப் புகார் குறித்து பெரியமேடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அசோக்குமார், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தார். அப்போது, மல்லிகா ஷெராவத்துக்கு நோட்டீஸ் அனுப்பலாம் என தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்து தற்போது மல்லிகா மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளது.
ஒருவர் அணிந்து வரும் உடை குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதில், யாரும் தலையிட முடியாது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இப்படித்தான் சிவாஜி பட விழாவில் நடிகை ஷ்ரியா படு கவர்ச்சியாக (மல்லிகா தேவலாம், ஷ்ரியா உடையுடன் ஒப்பிடும்போது) உடை அணிந்து வந்திருந்தார். அதுவும் சர்ச்சையானது. பின்னர் ஷ்ரியா மன்னிப்பு கேட்டதால் பிரச்சினை சுமூகமாக முடிந்தது என்பது நினைவிருக்கலாம்.
Friday, May 2, 2008
ஆபாச ஆடையுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட நடிகை

சென்னை தசாவதார திரைப்பட பாடல் நாடா வெளியீட்டு விழாவில் ஆபாச
ஆடையுடன் கலந்து கொண்டதோடு மட்டுமன்றி முதல்வர் எதிரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அநாகரிகமான முறையில் இந்தி நடிகையான மல்லிகா ஷெராவத் நடந்து கொண்டதால் தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி விட்டதாகக் கூறி இந்து மக்கள் கட்சி நடிகைக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
கடந்த 25ஆம் திகதியன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் தசாவதாரம் பாடல் நாடா வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் கருணாநிதி நடிகர்களான ஜாக்கி சான், அமிதாப்பச்சன், மம்மூட்டி உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்தி நடிகையான மல்லிகா ஷெராவத்தும் கலந்து கொண்டார்.
இவர் ஜாக்கிசானின் நிழல் போன்று பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார். இது தான் இப்போது வினையாகி விட்டது.
இதற்கு அவர் அணிந்து வந்த ஆடை குறித்தும் அன்றைய தினத்தில் அவரது நடத்தை குறித்தும் அதிருப்தி அடைந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்டப் ஒருங்கிணைப்பாளர் கனிராஜன் என்பவர் பெரியமேடு பொலிஸில் புகார் செய்துள்ளார். அதில் மேற்படி நடிகை மீது வழக்குப் பதிவு செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும் அப்புகாரில் இந்நிகழ்ச்சியைக் காண குடும்பப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் கலாசார முறைப்படி ஆடையணிந்து வந்திருந்தனர்.
ஆனால் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் தமிழ் கலா சாரத்தை சீரழிக்கும் வகையிலும்
தமிழக மக்களின் மனங் களைப் புண்படுத்தும் நோக்கத்தோடும் தமிழ்ப் பண்பாளர்கள் முகம் சுளிக்கும் வகையிலும் ஆபாசமாக அரைகுறை ஆடைய ணிந்திருந்தார்.
மேலும் மேடையில் முதல்வர் முன்னிலையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தது மட்டு மன்றி அநாகரிகமான முறையில் அருகில் இருந்தவர்களுடன் சேஷ்டைகளையும் செய்து கொண்டிருந்தார். இப் புகைப்படங்கள் பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தன. இளைஞர்கள் மனதில் கீழ்த்தரமான எண்ணங்களை உருவாக்கும் முறையில் அமைந்திருந்த அவரது நட வடிக்கைகள் குறித்தும் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட் டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று கனி ராஜனையும் தசாவதாரம் படத் தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரனையும் அழை த்து விசாரிப்பதாக பொலிஸ் மா அதிபர் உறுதியளித்துள்ளதாக கனிராஜனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சிவாஜி பட விழாவில் கவர்ச் சிகரமான உடையில் வந்ததற்காக நடிகை ஷ்ரேயா சர்ச்சையில் சிக்கினார். அவருக்கு எதிராக இந்து மக்கள் கட்சி பிரச்சினை கிளப்பியது. பா.ம.க.வும் பிரச்சினை எழுப்பியது.
இதையடுத்து ஷ்ரேயா மன்னிப்புக் கேட்டார். இந்த நிலையில் தற்போது மல்லிகா
ஷெராவத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)