இலங்கையில் சமூக சேவகியாகத் திகழ்ந்த தங்கம்மா அப்பாகுட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (யூன்15) மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைநததாக முதல்வர் முத்துவேல் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். ‘தமிழ்ப் பண்டிதை’ என்று ஈழத் தமிழர்களால் அழைக்கப்பட்ட தங்கம்மா அப்பாகுட்டி முறைப்படி தமிழ் கற்று ஆசிரியையாக இருந்தவர். திருமணம் செய்து கொள்ளாமல் சமூக சேவகியாகவே வாழ்ந்தவர். நூலகம் ஒன்றை ஆரம்பித்து சிறந்த நூல்கள் வெளிவர காரணமாக இருந்தவர். யாரும் அ;ற எதிலிகளுக்கு அரணாக விளங்கியவர் அவரின் இழப்பு ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது பிரிவால் வாடும் தமிழர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tuesday, June 17, 2008
அப்பாக்குட்டிக்கு கருணாநிதி இரங்கல்

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment