
அண்மையில் தெஹிவல புகையிரதநிலையத்தில் குண்டுவைத்தவர் எனக்கருதப்படும் ஜெயதீசன் பாலசுப்பிரமணியம் என்பவரை ஈறற்பெரியகுளம் வவுனியாவில் அமைந்துள்ள சோதனைச் சாவடியினூடாக வன்னிக்குத் தப்பிச்செல்ல முயன்றபோது கைதுசெய்த எச் . நந்தாவதி என்பவருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவி உயர்வும், நன்கொடையாக பணமும் திரு பிரதீப் டில்ருக்ஸானா என்பவரால் வழங்கப்பட்டது.

ஜெயதீசன் பாலசுப்பிரமணியம்
No comments:
Post a Comment