Sunday, June 22, 2008

மீண்டும் வருவோம் நாங்கள்-தரிசனம்

தரிசனம் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் இஸ்ரேலிய செய்மதியினை அந்த அரசாங்கம் நிறுத்துகின்றது.தரிசனம் தொலைக்காட்சி விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டதாகவும், விடுதலைப்புலிகளுக்கு பரப்புரை மேற்கொண்டதாகவும் இலங்கை அரசாங்கம் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.அதனால் இஸ்ரேலிய அரசு தரிசனம் தொலைக்காட்சியினை எடுத்து செல்லும் செய்மதியினை நிறுத்தவுள்ளதாக தரிசனம் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளது.

ஆனால், தரிசனம் தொலைக்காட்சி அப்படி ஒன்றும் தாங்கள் செய்யவில்லை என கூறியுள்ளது. தாங்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தரிசனம் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

தரிசனம் தொலைக்காட்சி எப்பொழுதும் ஓளிபரப்பினை நிறுத்தலாம் என தெரிவித்துள்ளது. தாங்கள் விரைவில் மீண்டும் வருவோம் என தரிசனம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வழக்கு தாக்கல் செய்துள்ளதால் நிதி உதவி செய்ய விரும்பும் மக்கள் தரிசனம் வங்கி இலக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.



Commonwealth Bank Of Australia

Account Name:

Synergy media group pty ltd

BSB Number : 063-590

ACCOUNT Number:10362954

BANK ADDRESS:

shop 1,25-31plenty Road, Bundoora

Victoria 3083, Australia

SWIFT CODE- CTBAAU2S

No comments: