Monday, July 21, 2008

சல்மான் ருஷ்டி புதிய சாதனை


"சாத்தானின் வசனங்கள்' என்ற சர்ச்சைக்குரிய நூலை எழுதிய சல்மான் ருஷ்டி, 57 நிமிடங்களில் 1,000 நூல்களில் கையொப்பமிட்டு புதிய உலக சாதனை படைத் துள்ளார்.
அவருடைய அண்மைய நூலான "த என்சன்ட்ரெஸ் ஒப் புளோரன்ஸ்" நூல் தொடர்பான ஊக்குவிப்பு பிரசார நடவடிக்கையாக அமெரிக்கா சென்ற சல்மான் ருஷ்டி, இவ்வாறு அந்நூல்களில் கையெழுத்திட்டு சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவர், ஏற்கனவே பிரபல எழுத்தாளர் மல்கொல்ம் கிளக்கால் 59 நிமிடங்களில் 1,001 பிரதிகளில் கையெழுத்திட்டு நிறைவேற்றப்பட்ட சாதனையை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments: